தமிழ் எண்ணிம நூலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:clean up
No edit summary
வரிசை 1:
'''தமிழ் எண்ணிம நூலகம்''' அல்லது மின்னூலகம் என்பது எண்ணிம வடிவில் ஆக்கங்களைக் சேகரிக்து கணினி ஊடாக பயன்படுத்தக் கூடியவாறு வசதிகள் செய்யும் நூலகம் ஆகும். கணிகளில் நேரடியாகவோ, உள்ளக பிணையம் ஊடாகவோ, இணையம் ஊடாகவே இவை அணுகப்படத்தக்கவாறு வசதிகள் செய்யப்படலாம். முழுக்க முழுக்க தமிழ் அல்லது தமிழர் தொடர்பான ஆக்கங்களைக் கொண்ட எண்ணிம நூலகங்கள் தமிழ் எண்ணிம நூலகங்கள் எனப்படுகின்றன. தமிழிலும் ஆக்கங்கள் கொண்ட பல்வேறு எண்ணிம நூலகங்களும் உள்ளன.
 
== தமிழ் எண்ணிம நூலகங்கள் ==
வரிசை 18:
* [[சென்னை நூலகம்]] - தமிழ் இலக்கியங்கள்
* [[நாள் ஒரு நூல்|தமிழம் எண்ணிம நூலகம்]] - தமிழ் சிற்றிதழ்கள், அரிய படைப்புகள்
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_எண்ணிம_நூலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது