பெர்லிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 148:
 
===ஹாருமானிஸ்===
ஹாருமானிஸ் என்பது மலேசியாவில் பெர்லிஸ் மாநிலத்தில் மட்டும் கிடைக்கும்<ref>[http://event.malaysiamostwanted.com/events/harum-manis-festival-may-2009/ The Harum Manis mango is only found in the state of Perlis.]</ref>ஒரு வகையான மாம்பழம். மலேசியாவில் வேறு எங்கும் இந்தப் பழங்கள் கிடைக்கவில்லை. <ref>[http://nurlinidris.blogspot.com/2011/05/harum-manis-perlis-vs-indian-mango.html/ Harum Manis Perlis vs Indian Mango]</ref>மலேசிய மொழியில் '''ஹாரும்''' என்றால் மணம். '''மானிஸ்''' என்றால் இனிமை. வருடத்திற்கு ஒரு முறை தான் இந்தப் பழங்கள் கிடைக்கின்றன. இந்தப் பழங்களுக்கு அண்டை நாடான சிங்கப்பூரில் அதிகமான கிராக்கி.<ref>[http://www.perlis.gov.my/perlis/index.php/en/services/7-wonders-of-perlis.html/ Ladang mempelam harumanis merupakan salah satu produk pelancongan utama di negeri Perlis.]</ref> இந்தப் பழங்கள் இந்தோனேசியாவிலும் ஏராளமாக விளைகின்றன.
 
===கெலாம் குகை===
"https://ta.wikipedia.org/wiki/பெர்லிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது