இந்திய மெய்யியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up
clean up
வரிசை 1:
இந்தியாவின் நீண்ட கால வரலாற்றில், அது பல்வேறுபட்ட தத்துவஞான மரபுகளுக்கு நிலைக்களனாகத் திகழ்ந்துள்ளது. '''இந்திய தத்துவஞானம்''' அதன் வேறுபட்ட பிரிவுகள், வேதம் தொடர்பாகக் கொண்டுள்ள நிலைப்பாடுகளின் அடிப்படையில் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம். அவை,
'''வேதங்களுடன் உடன்பட்டவை'''
:*சாங்கியம்
:*யோகம்
:*நியாயம்
:*வைசேடிகம்
:*பூர்வமீமாம்சம்
:*உத்தரமீமாம்சம் (வேதாந்தம்)
 
# வேதத்தை ஏற்கும் பிரிவுகள்
'''வேதங்களுடன் உடன்படதாவை'''
# வேத மறுப்புப் பிரிவுகள்
:*உலகாயுதம்
:*அசீவகம்
:*மூவகைச் சமணம்
:*நால்வகை பெளத்தம்
:*[[அய்யாவழி]]
== துணை நூல்கள் ==
 
என்பனவாகும். முதல் வகைப்பிரிவுகள் ஆத்திகப் பிரிவுகள் என்றும், மற்றவை நாத்திகப் பிரிவுகள் என்றும் அழைக்கப்படுவதுண்டு. வேதத்தை ஏற்கும் தத்துவப் பிரிவுகளில் ஆறு வகையான பிரிவுகள் முக்கியமானவை இவை,
:*சோ.ந.கந்தசாமி. (2004). ''இந்திய தத்துவக் களஞ்சியம்''. சிதம்பரம்: மெய்பப்பன் பதிப்பகம்.
 
# [[நியாயம் (இந்து தத்துவம்)|நியாயம்]],
== வெளி இணைப்புகள் ==
:*# [[வைசேடிகம்]],
[[பகுப்பு:இந்தியா]]
:*# [[சாங்கியம்]],
# [[யோகம் (இந்து தத்துவம்)|யோகம்]],
# [[மீமாம்சை]],
# [[வேதாந்தம்]]
 
எனப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் [[பிரம்ம சூத்திரம்|பிரம்ம சூத்திரத்துக்கு]] எழுதப்பட்ட வெவ்வேறு விரிவுரைகளை அடிப்படையாகக் கொண்டவை.
 
# [[சர்வாகம்]]
# [[சமணம்]]
# [[பௌத்தம்]]
 
என்பன வேதங்களை மறுக்கும் தத்துவங்களாகும். இவற்றுள் பௌத்தம் நான்கு உட்பிரிவுகளைக் கொண்டது. இவை,
 
# வைபாடிகம்
# சௌத்திராந்திகம்
# யோகாசாரம்
# மாத்திமியகம்
 
என்பனவாகும்.
[[பகுப்பு:இந்தியாமெய்யியல்]]
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_மெய்யியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது