"வி. பி. கணேசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,250 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
சிNo edit summary
{{தகவல்சட்டம் நடிகர்
'''வி. பி. கணேசன்''' [[இலங்கை]]யில் [[ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ்]] (ஜ. தொ. க) என்ற மலையகத் [[தொழிற்சங்கம்|தொழிற்சங்கத்தின்]] தலைவராக இருந்தவர். [[தமிழகம்|தமிழகத்தில்]] அரசியல் தலைவர்களுக்கு திரைப்படத் தொடர்பு இருந்ததைப் போல தொழிற்சங்க அரசியலில் இருந்து திரைப்படத் துறைக்கு வந்தவர். இலங்கையில் மூன்று தமிழ்த்திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்தவர். மூன்றிலும் இவரே கதாநாயகனாக நடித்தார். தென்னிந்திய திரைப்படங்களின் சாயலில் அமைந்த இந்த மூன்று திரைப்படங்களில் "[[புதிய காற்று]]", "[[நான் உங்கள் தோழன்]]" என்பன பெருத்த வெற்றியைப் பெற்றன. மூன்றாவது படமான '[[நாடு போற்ற வாழ்க]]" சமகாலத்தில் "அஞ்சான" என்ற பெயரில் [[சிங்களம்|சிங்கள]]த் திரைப்படமாகவும் உருவாகியது. [[கொழும்பு]] மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரான [[பிரபா கணேசன்]], முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான் [[மனோ கணேசன்]] ஆகியோர் இவருடைய பிள்ளைகளாவார்.
| name = வி. பி. கணேசன்
| image =
| image size =
| caption =
| birthname = வைத்திலிங்கம் பழனிசாமி கணேசன்
| birthdate =
| location =
| yearsactive = [[1970கள்]]
| spouse =
| notable role = [[புதிய காற்று]] <br />[[நான் உங்கள் தோழன்]]
}}
'''வி. பி. கணேசன்''' (''V. P. Ganesan'', இயற்பெயர்: '''வைத்திலிங்கம் பழனிசாமி கணேசன்''') [[இலங்கை]]யில் [[ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ்]] (ஜ. தொ. க) என்ற மலையகத் [[தொழிற்சங்கம்|தொழிற்சங்கத்தின்]] நிறுவனரும், [[இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை|இலங்கைத் தமிழ்த் திரைப்பட]] நடிகரும் இயக்குனரும் ஆவார். தொழிற்சங்க அரசியலில் இருந்து திரைப்படத் துறைக்கு வந்தவர்.
 
'''வி. பி. கணேசன்''' [[இலங்கை]]யில் [[ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ்]] (ஜ. தொ. க) என்ற மலையகத் [[தொழிற்சங்கம்|தொழிற்சங்கத்தின்]] தலைவராக இருந்தவர். [[தமிழகம்|தமிழகத்தில்]] அரசியல் தலைவர்களுக்கு திரைப்படத் தொடர்பு இருந்ததைப் போல தொழிற்சங்க அரசியலில் இருந்து திரைப்படத் துறைக்கு வந்தவர். இலங்கையில் மூன்று தமிழ்த்திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்தவர். மூன்றிலும் இவரே கதாநாயகனாக நடித்தார். தென்னிந்திய திரைப்படங்களின் சாயலில் அமைந்த இந்த மூன்று திரைப்படங்களில் "[[புதிய காற்று]]", "[[நான் உங்கள் தோழன்]]" என்பன பெருத்த வெற்றியைப் பெற்றன. மூன்றாவது படமான '[[நாடு போற்ற வாழ்க]]" சமகாலத்தில் "அஞ்சான" என்ற பெயரில் [[சிங்களம்|சிங்கள]]த் திரைப்படமாகவும் உருவாகியது. [[கொழும்பு]] மாவட்டப்மாவட்ட பாராளுமன்றநாடாளுமன்ற உறுப்பினரான [[பிரபா கணேசன்]], முன்னாள் பாராளுமன்றநாடாளுமன்ற உறுப்பினரான்உறுப்பினர் [[மனோ கணேசன்]] ஆகியோர் இவருடைய பிள்ளைகளாவார்.
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புகள்==
* [http://thaayagakkalaignarkal.blogspot.com/2007/08/blog-post_19.html - வி.பி. கணேசன் ஞாபகார்த்தப் பேரவை]
* [http://72.14.235.104/search?q=cache:9GXJ7pg0zdkJ:balachandran.homestead.com/Films.html+V.P.+Ganeshan&hl=en&ct=clnk&cd=1&gl=lk திரைப்படங்கள்]
* [http://72.14.235.104/search?q=cache:3duy6v7Id40J:www.tamilcanadian.com/page.php%3Fcat%3D132%26id%3D750+V.P.+Ganeshan&hl=en&ct=clnk&cd=3&gl=lk தமிழ் கனேடியன்]
* [http://72.14.235.104/search?q=cache:BpgoDsP0e54J:www.iafstamil.com/articles/articles-thevathas.html+V.P.+Ganeshan&hl=en&ct=clnk&cd=4&gl=lk IAFS]
* [http://72.14.235.104/search?q=cache:19nPrDIjRhMJ:www.uthr.org/SpecialReports/spreport4.htm+V.P.+Ganeshan&hl=en&ct=clnk&cd=19&gl=lk UTHR]
 
{{stub}}
1,20,545

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1289743" இருந்து மீள்விக்கப்பட்டது