கலையரசி (சீன அறிவிப்பாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''சூ சுவெங் வா''' என்பவர் ஒரு [[சீனம்|சீனப்]] பெண்ணாவார். இவர் '''கலையரசி''' என தனது பெயரை [[தமிழ்]] பெயராக மாற்றிக்கொண்டு, [[சீன_மக்கள்_குடியரசு|சீனாவில்சீனா]], [[பீஜிங்]]கில் ஒலிப்பரப்பாகும் [[சீன_வானொலி_நிலையம்_(தமிழ்)|சீனத் தமிழ் வானொலி]]யின் [[தமிழ்]] அறிவிப்பாளராவராக [[1975]]ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 43 ஆண்டுகளாக பணிப்புரிந்து வருபவர் ஆவார். அத்துடன் [[தமிழ் மொழி]]யை சரளமாக பேசக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு [[தஞ்சாவூர்]] சென்று தமிழ் கற்றவராவர்.<ref>[http://www.youtube.com/watch?feature=player_embedded&v=1sZHbrq-ABQ#at=18 Chinese Tamil Radio International (CRI), Beijing. - Kalaiarasi]</ref>
 
==கலையரசியின் கூற்றின் படி==
சீனத் தமிழ் வானொலியின் அறிவிப்பாளரான கலையரசியின் கூற்றின் படி, பதிவுசெய்யப்பட்ட வாசகர்கள் எண்ணிக்கையின் படி கிட்டத்தட்ட 30,000 பேர் இருப்பதாக அறியப்படுகிறது. தமிழ் வானொலியில் பணிபுரியும் சீனர்கள் தமிழ் மொழி அனுபவம் உள்ளவர்களாகவும், மேலும் தமிழ் மொழி கற்றுவரும் சீன மாணவர்கள் இருப்பதாகவும் கலையரசி கூறுகிறார்.
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/கலையரசி_(சீன_அறிவிப்பாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது