கலையரசி (சீன அறிவிப்பாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:கலையரசி (தமிழ்ச் சீன வானொலி அறிவிப்பாளர்).jpg|thumb|கலையரசி, [[சீன_வானொலி_நிலையம்_(தமிழ்)|சீனத் தமிழ் வானொலி]]யின் [[தமிழ்]] அறிவிப்பாளராவர்அறிவிப்பாளர்]]
'''சூ சுவெங் வா''' (''Zhu Juan Hua'') என்பவர் ஒரு [[சீனம்|சீனப்]] பெண்ணாவார். இவர் '''கலையரசி''' என தனது பெயரை [[தமிழ்]]ப் பெயராக மாற்றிக்கொண்டு, [[சீன_மக்கள்_குடியரசுசீன மக்கள் குடியரசு|சீனா]], [[பீஜிங்]]கில் ஒலிப்பரப்பாகும் [[சீன_வானொலி_நிலையம்_சீன வானொலி நிலையம் (தமிழ்)|சீனத் தமிழ் வானொலி]]யின் [[தமிழ்]] அறிவிப்பாளராவராகஅறிவிப்பாளராக [[1975]]ம் ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 38 ஆண்டுகளாகஆண்டுகளாகப் பணி புரிந்து வருபவர் ஆவார்வருகிறார். அத்துடன் [[தமிழ் மொழி]]யை சரளமாக பேசக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு [[தஞ்சாவூர்]] சென்று தமிழ் கற்றவராவர்கற்றார்.<ref>[http://www.youtube.com/watch?feature=player_embedded&v=1sZHbrq-ABQ#at=18 Chinese Tamil Radio International (CRI), Beijing. - Kalaiarasi]</ref>
 
==கலையரசியின் கூற்றின் படி==
சீனத் தமிழ் வானொலியின் அறிவிப்பாளரான கலையரசியின் கூற்றின் படி, பதிவுசெய்யப்பட்ட வாசகர்கள் எண்ணிக்கையின் படி கிட்டத்தட்ட 30,000 பேர் இருப்பதாக அறியப்படுகிறது. தமிழ் வானொலியில் பணிபுரியும் சீனர்கள் தமிழ் மொழி அனுபவம் உள்ளவர்களாகவும், மேலும் தமிழ் மொழி கற்றுவரும் சீன மாணவர்கள் இருப்பதாகவும் கலையரசி கூற்றின் ஊடாக அறியமுடிகிறது.<ref>[http://www.youtube.com/watch?feature=player_embedded&v=1sZHbrq-ABQ#at=18 - Kalaiarasi]</ref>
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/கலையரசி_(சீன_அறிவிப்பாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது