மாண்டரின் மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: ur:مینڈران چینیur:مینڈارن چینی
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
'''மாண்டரின்''' என்பது வடக்கு மற்றும் தென்மேற்கு [[சீனா|சீனப்]] பகுதிகளில் பெரும்பான்மையாகப் பேசப்படும் பல தொடர்புடைய [[சீனம்|சீன]] வட்டார வழக்கு மொழிகளை கூட்டாககூட்டாகக் குறிக்கும். மாண்டரின், [[சீன திபேத்தியதிபெத்திய மொழிக் குடும்பம்|சீன திபெத்திய மொழிக் குடும்ப]]த்தைச் சேர்ந்தது. இதுவே, உலகில் ஆகக் கூடிய மக்களால் பேசப்படும் மொழி ஆகும். [[சீனா]], [[ஹாங்காங்]], [[தாய்வான்]]. [[சிங்கப்பூர்]] ஆகிய நாடுகளில் மாண்டரின் பேசப்படுகிறது. 2011 முடிவில் மாண்டரின் பேசுபவர்கள் எண்ணிக்கை 84.5 கோடியாகும்.<ref>சுரா இயர்புக், 2012</ref>
 
==அடிப்படை உரையாடல்கள்==
* நி ஹாஓ - 你好 (NI HAO) - வணக்கம் தெரிவித்தல்
நி - உங்களுக்கு, ஹாஓ - வணக்கம்
* சாஓ ஷாங் ஹாஓ - 早上好 (ZAO SHANG HAO) - காலை வணக்கம்
சாஓ ஷாங் - காலை, ஹாஓ - வணக்கம்
 
== மேற்கோள்கள் ==
வரி 6 ⟶ 12:
== இவற்றையும் பார்க்க ==
* [[சீன மொழி]]
 
==வெளியிணைப்புகள்==
*[http://tamil.cri.cn/1/2005/01/12/28@16503.htm தமிழ் வழியாக சீனம் கற்கலாம்] (தமிழில்)
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/மாண்டரின்_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது