தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2010: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 4:
[[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம்]] மூலம் ஆண்டுதோறும் 31 வகைப்பாடுகளின் கீழ் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூ 30, 000/-, பதிப்பகத்தினருக்கு ரூ 10, 000/ என்றும் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழ்களும் அளிக்கப்படுகின்றன.
 
இத்திட்டத்தின் கீழ் '''2010 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள்''' மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.
 
{| class = "wikitable sortable" style="text-align:center;background:Oldlace; border:white;border-bottom 2px solid black;"
வரிசை 10:
! style="background:#C2B280;"|வ.எண் !!style="background:#C2B280;"| நூலின் பிரிவு !!style="background:#C2B280;"|நூலின் பெயர் !! style="background:#C2B280;"|நூலாசிரியர் !! style="background:#C2B280;"|நூல் வெளியீடு
|-
| 1||மரபுக்கவிதை||அபராஜிதவர்ம பல்லவன்||மா. இராமமூர்த்தி||கோதை பதிப்பகம், [[தருமபுரி]].
|-
| 2||புதுக்கவிதை||கோடிட்ட இடங்களை நிரப்புக||சுமதிராம்||வம்சி புக்ஸ், [[திருவண்ணாமலை]].
|-
| 3||புதினம்||தோல்||[[டி. செல்வராஜ்]]||[[நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்]], [[சென்னை]].
|-
| 4||சிறுகதை||நிரம்பித் ததும்பும் மௌனம்||நா.விசுவநாதன்||அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம், [[சென்னை]].
|-
| 5||நாடகம் (உரைநடை, கவிதை )||ஜெயந்தன் நாடகங்கள்||ஜெயந்தன்||வம்சி புக்ஸ், [[திருவண்ணாமலை]].
|-
| 6||சிறுவர் இலக்கியம்||வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள் ||[[ம. லெனின்]]||சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேசன்ஸ், [[சென்னை]].
|-
| 7||திறனாய்வு||நாயன்மார் கதைகள் - பெரிய புராணமும் ஹரிஹரன ரகளைகளும் ||அ. சங்கரி||[[காவ்யா பதிப்பகம்]], [[சென்னை]].
|-
| 8||மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம்||குறுந்தொகை பதிப்பு வரலாறு (1915-2010)||இரா.தாமோதரன் (அறவேந்தன்)||[[காவ்யா பதிப்பகம்]], [[சென்னை]].
|-
| 9||பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள்||மருந்து||க.ராமன் (கேரளா)||நியூ ஹொரைசன் மீடியா (பி)லிட்., [[சென்னை]].
|-
| 10||நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்)||இராஜராசேச்சரம் ||முனைவர். குடவாயில் பாலசுப்பிரமணியன் ||முனைவர். குடவாயில் பாலசுப்பிரமணியன், [[தஞ்சாவூர்]].
|-
| 11||அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ்|| தமிழ் நாடகக் (குறுங்)கலைக்களஞ்சியம் || வெ.மு.ஷாஜகான்கனி || ஓவியம் பதிப்பகம், [[மதுரை]].
|-
| 12||பயண இலக்கியம்|| பாரத தரிசனம் || [[சிவசங்கரி]] || [[வானதி பதிப்பகம்]], [[சென்னை]].
|-
| 13||வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு||இந்த பூமியில் நான் கழித்த பொழுதுகள் ||ப. உமாபதி||அகரம், [[தஞ்சாவூர்]].
|-
| 14||நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு||நம் தேசத்தின் கதை ||சி.எஸ். தேவ்நாத் ||நர்மதா பதிப்பகம், [[சென்னை]].
|-
| 15||கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியல்||கணிதம் கற்பிக்கும் முறைகள்-1||டாக்டர் வி. நடராஜன்||சாந்தா பப்ளிஷர்ஸ், [[சென்னை]].
|-
| 16||பொறியியல், தொழில்நுட்பம்||அன்றும் இன்றும்||[[வாண்டுமாமா|வி. கே. மூர்த்தி (வாண்டுமாமா)]]||கங்கை புத்தக நிலையம், [[சென்னை]].
|-
| 17||மானிடவியல் (சமூகவியல், புவியில், நிலவியல்)||அனுபவங்களின் நிழல் பாதை||ரெங்கையா முருகன், ஹரிசரவணன்||வம்சி புக்ஸ், [[திருவண்ணாமலை]].
|-
| 18||சட்டவியல், அரசியல்||அன்றாட வாழ்வில் சட்டங்கள் ||ஏ.பி. ஜெயச்சந்திரன்||மணிமேகலை பிரசுரம், [[சென்னை]].
|-
| 19||பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல்|| ஆளுமை மேம்பாடு ||முனைவர் இரா. சாந்தகுமாரி, ந. வைரவராஜ்||சாந்தா பப்ளிஷர்ஸ், [[சென்னை]].
|-
| 20||மருந்தியல், உடலியல், நலவியல்|| வலிப்பு நோய்கள் ||மருத்துவர் ஜே.பாஸ்கரன் || நியூ ஹொரைசன் மீடியா (பி)லிட்., [[சென்னை]].
|-
| 21||தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்)||மறைவாக நமக்குள்ளே || டாக்டர். பொ. இரா. இராமசாமி ||பிரார்த்தனா வெளியீட்டகம், [[விருதுநகர்]].
|-
| 22||சமயம், ஆன்மீகம், அளவையியல்||பொற்றாமரை ||[[அம்பை மணிவண்ணன்|முனைவர் அம்பை. லோ. மணிவண்ணன்]] || ஏ. ஆர். பதிப்பகம், [[மதுரை]].
|-
| 23||கல்வியியல், உளவியல்||மனம் ஒரு புதையல்||க. ராஜகோபாலன்||கங்கை புத்தக நிலையம், [[சென்னை]].
|-
| 24||வேளாண்மையியல், கால்நடையியல்|| எல்லோருக்கும் எப்போதும் உணவு||[[மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன்|பேராசிரியர் எம். எஸ். சுவாமிநாதன்]]||பழனியப்பா பிரதர்ஸ், [[சென்னை]].
|-
| 25||சுற்றுப்புறவியல்|| ----- || ----- || -----
|-
| 26||கணிணியியல்||[[தமிழ் விக்கிப்பீடியா (நூல்)|தமிழ் விக்கிப்பீடியா]] || [[தேனி எம். சுப்பிரமணி|எம்.சுப்பிரமணி]]||[[மெய்யப்பன் பதிப்பகம்]], [[சிதம்பரம்]].
|-
| 27||நாட்டுப்புறவியல்||நாட்டுப்புறப் பாடல்களும் நல்லெண்ணெயும் ||[[குரு. சண்முகநாதன்]]||சங்கீதா வெளியீட்டகம், [[திருநெல்வேலி]].
|-
| 28||வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம்||-----||-----||-----
வரிசை 70:
| 30||விளையாட்டு|| ----- || -----|| -----
|-
| 31||பிற சிறப்பு வெளியீடுகள்||அறிவியல் வரலாறு (மூன்று பாகங்கள்) ||[[நெல்லை சு. முத்து|முனைவர் நெல்லை சு. முத்து]] ||திருவரசு புத்தக நிலையம், [[சென்னை]].
|}