மனோ கணேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 28:
}}
 
'''மனோ கணேசன்''' (''Mano Ganesan'', பிறப்பு: [[டிசம்பர் 17]], [[1959]]) [[இலங்கை]] அரசியல்வாதியும், [[ஜனநாயக மக்கள் முன்னணி]]யின் தலைவரும், சனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் தலைவரும் ஆவார். இவர் [[2001]] முதல் [[2010]] வரை [[இலங்கை நாடாளுமன்றம்|நாடாளுமன்ற உறுப்பினராக]] [[கொழும்பு தேர்தல் மாவட்டம்|கொழும்பு மாவட்டத்தை]]ப் பிரதிநிதித்துவப்பிரதிநிதித்துவப்படுத்தினார். படுத்தினார்மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளராகவும் பணியாற்றுகிறார்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
வரிசை 35:
==அரசியலில்==
மனோ கணேசன் முதன் முதலில் மேல் மாகாண சபையில் [[மேலக மக்கள் முன்னணி]] என்ற தனது அரசியல் கட்சி உறுப்பினராக அரசியலில் இறங்கினார். [[இலங்கை நாடாளுமன்றம்|இலங்கை நாடாளுமன்றத்திற்கு]] முதன் முதலில் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2001|2001 தேர்தலில்]] [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2004|2004 தேர்தலில்]] தனது சனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் [[ஐக்கிய தேசிய முன்னணி]] கூட்டணியில் [[கொழும்பு தேர்தல் மாவட்டம்|கொழும்பு மாவட்டத்தில்]] போட்டியிட்டு வெற்றி பெற்றார். [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010|2010 தேர்தலில்]] ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணியில் [[கண்டி தேர்தல் மாவட்டம்|கண்டி மாவட்டத்தில்]] போட்டியிட்டுத் தோல்வியுற்றார். அதே வேளையில் கொழும்பு மாவட்டத்தில் சனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்ட இவரது சகோதரர் [[பிரபா கணேசன்]] வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். ஆனாலும், பிரபா கணேசன் பின்னர் இக்கட்சியில் இருந்து விலகி ஆளும் [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]]யில் இணைந்து கொண்டார்<ref>[http://www.thinakaran.lk/2010/08/06/_art.asp?fn=n1008061 பிரபா, திகாம்பரம் அரசில் இணைவு], தினகரன், ஆகத்து 6, 2012</ref>.
 
==அமெரிக்காவின் விடுதலைக் காப்பாளர்கள் விருது==
அமெரிக்காவின் விடுதலைக் காப்பாளர் விருது (Freedom Defender’s Award) மனித உரிமைகளுக்கான சிம்பாப்வே வழக்கறிஞர்களுக்கும், மனோ கணேசனுக்கும் வழங்கப்படுவதாக 2007 டிசம்பர் 10 இல் அமெரிக்காவின் அப்போதைய அரசுச் செயலாளர் [[காண்டலீசா ரைஸ்]] [[வாசிங்டன், டி. சி.]]யில் அறிவித்தார்.<ref>{{cite web | url= http://tamilweek.com/news-features/archives/1178| title=Mano Ganesan to receive US Freedom Defenders Award| date=December 11, 2007 | publisher= TamilWeek TW news-features|accessdate=2007-12-14}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மனோ_கணேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது