பகடிப்பட இயற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 250px
வரிசை 1:
[[படிமம்:Cartoon physics comic.jpg|thumb|200px250px|பகடிப்பட இயற்பியல் [[தோற்றப்பாடு|தோற்றப்பாட்டைப்]] பற்றிய நகுபடம்]]
'''பகடிப்பட இயற்பியல் (''Cartoon physics'')''' என்பது [[இயக்கமூட்டல்|இயக்கமூட்டப்பட்ட]] பகடிப்படங்களில் பொதுவாக அறியப்பட்ட [[இயற்பியல்]] கோட்பாடுகளும் விதிகளும் [[நகைச்சுவை]] பொருட்டு மீறப்படுவதைக் குறிக்கும் சொற்றொடர் ஆகும். இதில் வெகுவாக அறியப்படும் ஒரு விளைவு: ஒரு பகடிப்படப் பாத்திரம் விரைவாக ஓடிவருகையில் மலைமுகட்டைத் தாண்டியும் ஓடிவிடுதலும், அதை அப்பாத்திரம் உணரும் வரை [[புவியீர்ப்பு விசை]] செயல்படாதிருத்தலும்.<ref name="coyotusinterruptus">''புதிய விஞ்ஞானி'' அமைப்பு நடத்திய புதுச் சொல்லாக்கப் போட்டியில் வெற்றி பெற்ற ''கொயாடஸ் இன்டெரப்டஸ்'' ("coyotus interruptus") என்ற சொற்றொடர் இவ்விளைவைக் குறிப்பதாக ஏற்படுத்தப்பட்டது.</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பகடிப்பட_இயற்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது