களனி கங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
விரிவாக்கம்
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''களனி கங்கை''' [[இலங்கை]]யின் மேற்கு பகுதியில் ஓடுகின்ற ஒரு [[நதி]]யாகும். இது சிவனொளிபாதமலையில் உற்பத்தியாகின்றது. கொழும்புப் பிரதேசத்தை ஊடறுத்து [[இந்து சமுத்திரம்|இந்து சமுத்திரத்தில்]] சங்கமிக்கின்றது.
 
{{தகவல்சட்டம் ஆறு
| river_name =களனி
| image_name =
| caption =
| origin =[[சிவனொளிபாத மலை]]
| mouth = கொளும்பு [[கொழும்பு]]
| basin_countries =[[இலங்கை]]
| length = 145 கி.மீ.
| elevation =
வரி 14 ⟶ 12:
| watershed = 2278 சது.கி.மீ.
}}
'''களனி''' [[இலங்கை]]யில் உள்ள ஆறாகும். இது சிவனொளிபாத மலையிலிருந்து ஊற்றெடுத்துப்பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 4வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 3வது பெரிய ஆறாகும். இது நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 8658 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 64 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 2278 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 7வது பெரிய நீரேந்துப் பகுதியாகும். <ref>[http://www.treasury.gov.lk/FPPFM/ddf/pdfdocs/text.pdf ], [http://www.fao.org/DOCREP/003/T0028E/T0028E02.htm ][http://www.wrrc.dpri.kyoto-u.ac.jp/~aphw/APHW2004/proceedings/OHS/56-OHS-A341/56-OHS-A341.pdf]</ref>
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/களனி_கங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது