வலைவாசல்:ஒங்கொங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (HK Arun பயனரால் வலைவாசல்:ஹொங்கொங், வலைவாசல்:ஒங்கொங் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: கிர...)
No edit summary
|titlebackground=#009999
|background=#f5faff
|1=ஹொங்கொங்ஒங்கொங் விக்கிவாசல்}}
{| border="0" cellpadding="2" cellspacing="2" style="background: none; float; margin:.7em" align="left"
| [[File:Flag of Hong Kong.svg|110px]]
|{{Shortcut|P:HK|WP:PHK}}
|}
'''ஹொங்கொங்ஒங்கொங்''' அல்லது '''ஹாங்காங்ஆங்காங்''' ''(Hong Kong Special Administrative Region)'' இதன் சுருக்கம் '''HKSAR''' என்பர். இது [[பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகள்|பிரித்தானிய முடிக்குரிய குடியேற்ற நாடுகளில்]] ஒன்றாக இருந்த நாடாகும். இதனை 1997 ஆம் ஆண்டு மீண்டும் பிரித்தானியா சீனாவிடம் கையளித்தது. அதனைத் தொடர்ந்து இந்த நாடு [[சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகள்|சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாக பகுதிகளில்]] இரண்டில் ஒன்றானது. மற்றொன்று மக்காவ் ஆகும். இருப்பினும் ஹொங்கொங், ஒரு நாடு இரு கொள்கைகள் எனும் அடிப்படையில் தொடர்ந்தும் பிரித்தானிய சட்டத் திட்டங்களுடன், தமக்கென தனித்துவமான தன்னாட்சி அதிகாரங்களைக் கொண்டுள்ளது. அதாவது ஹொங்கொங் தனித்துவமான நாணயம், சட்டத் திட்டங்கள், அரசியல் முறைமை, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு விதிமுறைகள், காவல் துறை, அபிவிரித்தித் திட்டங்கள் போன்றன முற்றிலும் வேறானதும் தனித்துவமானதும் கொள்கைகளைக் கொண்டுள்ளது. உலகின் அதிக புழக்கத்தில் உள்ள நாணயங்களில் [[ஹொங்கொங் டொலர்]] 9வது நிலையில் உள்ளது. உலகப் பொருளதார வளர்ச்சியில்...
{{நுழைவாயில் பெட்டி முடிவு 2|[[ஹொங்கொங்|'''மேலும்...''']]}}</div>
 
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1291181" இருந்து மீள்விக்கப்பட்டது