"ம. லெனின்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

403 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
'''ம. லெனின்''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். வணிகவியல், இதழியல் போன்ற துறைகளில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழில் பல சுய முன்னேற்ற நூல்களை எழுதியிருக்கிறார்.
'''ம. லெனின்''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். வணிகவியல், இதழியல் போன்ற துறைகளில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழில் பல சுய முன்னேற்ற நூல்களை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய இவர் எழுதிய ''“ஐ.டி எனப்படும் தகவல் தொழில்நுட்பத்தில் வல்லுநராகுங்கள்”'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006|2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] கணிணியியல் எனும் வகைப்பாட்டிலும், இவர் எழுதிய ''“எல்லாம் தரும் இதழியல்”'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006| 2006 ஆம் ஆண்டுக்கான]] இதழியல், தகவல் தொடர்பு வகைப்பாட்டிலும் என [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் பரிசுகளைப் பெற்றன. [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2008|2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசுகளில்]] கணினியியல் துறைக்கான சிறந்த நூல் பரிசு, [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2010|2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசுகளில்]] சிறுவர் இலக்கியத்துக்கான சிறந்த நூல் பரிசு என நான்கு முறை பெற்றிருக்கிறார்.
 
== தமிழ்நாடு சிறந்த நூலாசிரியர் விருது==
 
இவர் எழுதிய இவர் எழுதிய நான்கு நூல்கள் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் சிறந்த நூலுக்கான பரிசுகளைப் பெற்றிருக்கின்றன.
 
# ''“ஐ.டி எனப்படும் தகவல் தொழில்நுட்பத்தில் வல்லுநராகுங்கள்”'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006|2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] கணிணியியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
# ''“எல்லாம் தரும் இதழியல்”'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006| 2006 ஆம் ஆண்டுக்கான]] இதழியல், தகவல் தொடர்பு வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
#''“எளிய தமிழில் எக்ஸெல்”'' எனும் நூல்[[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2008|2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] கணிணியியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
#''“வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்”'' எனும் நூல்[[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2010|2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] சிறுவர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
 
 
22,047

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1291212" இருந்து மீள்விக்கப்பட்டது