ம. லெனின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''ம. லெனின்''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். வணிகவியல், இதழியல் போன்ற துறைகளில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழில் பல சுய முன்னேற்ற நூல்களை எழுதியிருக்கிறார்.
 
== தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது==
 
இவர் எழுதிய இவர் எழுதிய நான்கு நூல்கள் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் சிறந்த நூலுக்கான பரிசுகளைப் பெற்றிருக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/ம._லெனின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது