கம்பளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: be:Воўна
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Wool.www.usda.gov.jpg|right|250px]]
'''கம்பளி''' என்பது [[விலங்கு]]களின் [[முடி]]யினைக் கொண்டு உருவாக்கப்படும் ஒரு [[நெசவு இழை]]யாகும். இது [[செம்மறி]], [[ஆடு]] முதலியவற்றிலிருந்தும் [[ஒட்டகம்|ஒட்டக]] வகையைச் சேர்ந்த [[விக்குன்யா]], [[அல்ப்பாக்காஅற்பாக்கா]] ஆகியவற்றில் இருந்தும் [[முயல்]]களில் இருந்தும் அவற்றின் முடியினை வெட்டி உருவாக்கப்படுகின்றன. கம்பளியினால் செய்யப்பட்ட துணிகள் வெதுவெதுப்பாக இருப்பதால் இவை குளிர்ப்பகுதிகளில் விரும்பிப் பயன்படுத்தப்படுகின்றன. கம்பளிக்காகவே பல விலங்குகள் வளர்க்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு: [[மெரீனோ]]
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/கம்பளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது