"விக்குன்யா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

304 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| phylum = [[முதுகுநாணி]]
| classis = [[பாலூட்டி]]
| ordo = [[இரட்டைப்படைக் குளம்பிகள்]]
| ordo = [[Artiodactyla]]
| familia = [[Camelidaeஒட்டகக் குடும்பம்]]
| tribus = [[Lamini]]
| genus = ''[[Vicugna]]''
| species = '''''V. vicugna'''''
| binomial = ''Vicugna vicugna''
| binomial_authority = ([[Juanயுவான் Ignacioஇக்னாசியோ Molinaமொலினா|Molinaமொலினா]], 1782)
}}
'''விக்குன்யா''' [[தென்னமெரிக்கா]]வில் உள்ள உள்ள [[ஒட்டகம்|ஒட்டக]] இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. உயிரியல் ரீதியாகஅடிப்படையில் இது லாமாவிற்குஇலாமாவிற்கு நெருக்கமானது. இது இதனுடைய முடிக்காக வளர்க்கப்படுகிறது. இவை குறைவான ரோமத்தைக்மயிர்களைக் கொடுத்தாலும், இதுஇதன் மயிர்கள் மிகவும் மென்மையாகவும் வெதுவெதுப்பாகவும் இருப்பதால், அவற்றினாற் செய்யப்பட்ட ஆடைகள் விரும்பி வாங்கப்படுகிறதுவாங்கப்படுகின்றன. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறைதான் வெட்டமுடியும்வெட்ட முடியும் என்பதால் இதன் மயிரின் விலை மிகவும் அதிகமாகும்.
 
[[இன்கா]] காலந்தொட்டு விக்குன்யாக்கள் அரசின் சட்டப்பாதுகாப்புப்சட்டப் பாதுகாப்புப் பெற்றுள்ளன. 1974-இல் அழியும் நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டபோது வெறும் 6000 விலங்குகளே எஞ்சியிருந்தன. தற்போது, இவற்றின் எண்ணிக்கை 350,000 ஆகஆகக் அதிகரித்துள்ளதுகூடியுள்ளது.
 
விக்குன்யா [[பெரு]] நாட்டின் தேசிய விலங்கு ஆகும். இது பெரு அரச சின்னத்திலும் இடம்பெற்றுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1291398" இருந்து மீள்விக்கப்பட்டது