கல் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 12:
| watershed = 1792
}}
'''கல் ஓயா''' [[இலங்கை]]யில் உள்ள ஆறாகும். இது [[பதுளை மாவட்டம்|பதுளை மாவட்ட]] மலைகளின் கிழக்குச் சாய்வுகளில் இருந்து ஊற்றெடுத்துப்பாய்கிறதுஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 16வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 22வது22 ஆவது பெரிய ஆறாகும். இது [[நீரேந்துப்பகுதி]]யில் சராசரியாக [[ஆண்டு]]க்கு 3169 மில்லியன் கனமீட்டர் [[மழை]] பெய்கிறது, இதில் சுமார் 5 சதவீதமான [[நீர்]] கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 1792 சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 8வது8 ஆவது பெரிய நீரேந்துப் பகுதியாகும். <ref>[http://www.treasury.gov.lk/FPPFM/ddf/pdfdocs/text.pdf ]</ref>, <ref>[http://www.fao.org/DOCREP/003/T0028E/T0028E02.htm ]</ref>,<ref>[http://www.wrrc.dpri.kyoto-u.ac.jp/~aphw/APHW2004/proceedings/OHS/56-OHS-A341/56-OHS-A341.pdf]
</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/கல்_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது