"கிடியொன் சண்டுபெக்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

60 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| footnotes =
}}
'''கிடியொன் சண்டுபெக்கு''' ('''கிடியோன் சண்ட்பாக்''', ''Gideon Sundbäck'', [[ஏப்ரல் 24]], [[1880]] – [[சூன் 21]], [[1954]]) [[சுவீடன்|சுவீடிய]] - [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] மின்பொறியியலாளர். சுவீடனில் பிறந்த இவர் 1905 ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். நவீன [[இணை பல்பட்டிகை]]களுக்கு (சிப் - zip) அடிப்படையாக அமைந்த சிப் பொறிமுறையை இவர் 1914 ஆம் ஆண்டு வடிவமைத்தார். 1917 ஆம் ஆண்டு அதற்கான [[காப்புரிமை]]யைப் பெற்றார்.
 
2012 ஏப்ரல் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூகிள் தனது கூகிள் டூடுலாக ஸிப் ஒன்றை வடிவமைத்துள்ளது.
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1291974" இருந்து மீள்விக்கப்பட்டது