கல்பாக்கத்தில் ஒரு [[இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்|அணு ஆராய்ச்சி மையமும்]], இரு [[அணு மின் நிலையம்|அணுமின் நிலையங்களும்]], ஒருஅணு ஆராய்ச்சி மையமும். [[சென்னை அணு மின்அணுமின் நிலையம்]] 1960 களில் அமைக்கப்பட்டது.தற்பொழுது 200 மெகாவாட் தயாரிக்கும் இரு அணு மின் உலைகளை இது இயக்கி வருகிறது.