பால்பகா அஃறிணைப் பெயர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''பால்பகா அஃறிணைப் பெயர்கள்''' என்பது ஓர் இலக்கணக் குறியீடு. தமிழில் உள்ள பெயர்ச்சொற்களை உயர்திணைப்[[உயர்திணை]]ப் பெயர்கள், அஃறிணைப்[[அஃறிணை]]ப் பெயர்கள் எனப் பகுத்துக் காண்பது மரபு. அவற்றில் அஃறிணையில் [[ஒன்றன்பால்]], [[பலவின்பால்]] என இரண்டு வகை உண்டு. களிறு என்னும் சொல் ஒரு களிற்றைக் குறிக்குமாயின் அது ஒன்றன்பால். பல களிற்றைப் குறிக்குமாயின் அது பலவின்பால்.
 
களிறு என்னும் ஒருமைச் சொல்லும் வேறு சில ஒருமைச் சொற்களும் பன்மையைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/பால்பகா_அஃறிணைப்_பெயர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது