இளம் பழையன் மாறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 1:
'''இளம் பழையன் மாறன்''' என்பவன் வித்தை என்னும் ஊரிலிருந்துகொண்டு அரசாண்ட மன்னன். 9-ஆம் பதிற்றுப்பத்துத் தலைவன் [[இளஞ்சேரல் இரும்பொறை ]]இவனை ஒடுக்கினான்வென்றான். இவன் பாண்டியக் குடிச் சிற்றரசனான [[பழையன், பாண்டிய நாட்டுச் சிற்றரசன்|பழையனின்]] தம்பி ஆவான் <supref>பதிகம்</sup>. திருவாங்கூர் = திருவிதாங்கூர் = வித்துவக்கோடு என்கின்றனர்.
<poem>இரு பெரு வேந்தரும் விச்சியும் வீழ,
அரு மிளைக் கல்லகத்து ஐந்து எயில் எறிந்து,
பொத்தி ஆண்ட பெருஞ் சோழனையும்,
வித்தை ஆண்ட இளம் பழையன் மாறனையும்,
வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று (பதிற்றுப்பத்து, பதிகம் 9)</poem></ref>
 
இவன் பாண்டியக் குடிச் சிற்றரசனான [[பழையன், பாண்டிய நாட்டுச் சிற்றரசன்|பழையனின்]] தம்பி ஆவான். இளஞ்சேரல் இரும்பொறையால வெல்லப்பட்ட சோழ அரசன் [[பொத்தியார்]] என்னும் புலவனின் நண்பனான [[கோப்பெருஞ்சோழன்]].
 
அண்ணன் பழையன் மோகூர் மன்னன். தம்பி இளம்பழையன் மாறன் வித்தை என்னும் ஊரில் இருந்துகொண்டு ஆண்ட மன்னன். இருவரும் சிற்றரசர்கள்.
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
 
[[பகுப்பு:சங்ககால அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இளம்_பழையன்_மாறன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது