மோகூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
இக்காலத்தில் [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல் மாவட்டத்தில்]] [[மோகனூர்]] என்னும் பெயருடன் காவிரியாற்றின் வடகரையில் அமைந்துள்ள ஊரின் சங்க காலப் பெயர் மோகூர். [[கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்]] காலத்தில் இந்த மோகூரின் அரசன் [[பழையன்]]. செங்குட்டுவனின் நண்பன் [[அறுகை]]யைச் சிறை பிடித்தவன். பழையனின் தம்பி [[இளம் பழையன் மாறன்]].
*மோகூரில் வேந்தரும் வேளிரும் கூடிப் போரிட்டனர். சங்குட்டுவன் அவர்களை வென்றதோடு அவ்வூர் காவல்மரம் வேம்பையும் வெட்டி வீழ்த்தினான்.<ref>
{{தொகுக்கப்படுகிறது}}
<poem>வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து,
மொய் வளம் செருக்கி, மொசிந்து வரு மோகூர்
...
பலர் பட, 15
கருஞ் சினை விறல் வேம்பு அறுத்த
பெருஞ் சினக் குட்டுவன் (பதிற்றுப்பத்து 49)</poem></ref>
*மோகூர் அரசன் பழையன்.<ref>
<poem>பழையன் காக்கும் கருஞ் சினை வேம்பின்
முழாரை முழு முதல் துமியப் பண்ணி,
வால் இழை கழித்த நறும் பல் பெண்டிர் 15
பல் இருங் கூந்தல் முரற்சியால்
குஞ்சர ஒழுகை பூட்டி (பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்து, பதிகம்)</poem></ref>
 
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
[[பகுப்பு:சங்க கால ஊர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மோகூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது