"தெணியான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

949 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(→‎எழுத்துப்பணி: திருத்தம்*)
சி
'''தெணியான்''' என்ற புனைபெயரால் அறியப்படும் '''கந்தையா நடேசன்''' (பி. [[ஆகஸ்ட்ஆகத்து 066]], [[1942]]) ஈழத்தின் குறிப்பிடத்தக்க முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். இலங்கையின்[[யாழ்ப்பாண யாழ்ப்பாணத்திலுள்ளமாவட்டம்|யாழ்ப்பாணம்]], [[வல்வெட்டித்துறை]]யில் [[பொலிகண்டி]] வல்வெட்டித்துறையைச்என்ற ஊரைச் சேர்ந்தவர்.
 
==எழுத்துப்பணி==
ஆசிரியராகப் பணியாற்றிய தெணியான் 'விவேகி'யில் 'பிணைப்பு' என்ற சிறுகதையுடன் ஆரம்பித்து ஏறக்குறைய 120இற்குக120 இற்கும் மேற்பட்ட சிறுகதைகள்சிறுகதைகளை எழுதியிருக்கிறார். மேலும் புதினம், குறும்புதினம்குறும் புதினம், கவிதை, வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். தினக்குரலில் ''நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் [[கா. சிவத்தம்பி]]'' என்ற 19 அத்தியாயங்கள் கொண்ட தொடரையும் எழுதியுள்ளார்.
 
==இவரது நூல்கள்==
===சிறுகதைத் தொகுதிகள்===
* ''விடிவை நோக்கி'' ([[புதினம்]], வீரகேசரிப் பிரசுரம்)(1973)
* ''சொத்து'' (1984)
* ''கழுகுகள்'' (புதினம்) (1981)
* ''மாத்து வேட்டி'' (சிறுகதைத்தொகுதி) (1990)
* ''சொத்து'' ([[சிறுகதை]]த் தொகுப்பு)(1984)
* ''இன்னொரு புதிய கோணம்''
* ''பொற்சிறையில் வாடும் புனிதர்கள்'' (புதினம்) (1989)
* ''ஒடுக்கப்பட்டவர்கள்''
* ''மாத்து வேட்டி'' (சிறுகதைத்தொகுதி) (1990)
* ''தெணியானின் ஜீவநதிச் சிறுகதைகள்'' (2013)
* ''மரக்கொக்கு'' (புதினம், வெளியீடு: நான்காவது பரிமாணம், கனடா, (1994)
 
* ''காத்திருப்பு'' (புதினம்) (1999)
===புதினங்கள்===
* ''கானலில் மான்'' - (புதினம்) (2002)
* ''விடிவை நோக்கி'' ([[புதினம்]], வீரகேசரிப் பிரசுரம்)(, 1973)
* ''சிதைவுகள்'' ( குறும்புதினங்கள்) (2003) வெளியீடு: மீரா பதிப்பகம் கொழும்பு)
* ''கழுகுகள்'' (புதினம்) (1981)
* ''பொற்சிறையில் வாடும் புனிதர்கள்'' (புதினம்) (1989)
* ''மரக்கொக்கு'' (புதினம், வெளியீடு: நான்காவது பரிமாணம், கனடா, (1994)
* ''காத்திருப்பு'' (புதினம்) (1999)
* ''கானலில் மான்'' - (புதினம்) (2002)
* ''தவறிப்போனவன் கதை''
 
===குறும் புதினங்கள்===
* ''சிதைவுகள்'' ( குறும்புதினங்கள்) (2003) வெளியீடு: மீரா பதிப்பகம் கொழும்பு)
* ''பனையின் நிழல்''
 
===கட்டுரைத் தொகுதிகள்===
*''இன்னும் சொல்லாதவை''
*''நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் கா. சிவத்தம்பி''
 
==விருதுகள்==
* கலாபூஷணம் விருது
* இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு
* கு. சின்னப்ப பாரதி அறக்கொடை விருது
* கொடகே விருது
* ஆளுனர் விருது
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
1,18,639

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1293184" இருந்து மீள்விக்கப்பட்டது