"மின்காந்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,679 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
அதாவது, காந்தப்புலத்தில் யாதேனுமொரு மூடியசுற்றைச் சுற்றிய காந்தமாக்கும் புலம் H இன் தொகையீடு அச்சுற்றினூடாகப் பாயும் மின்னோடத்தின் கூட்டுத்தொகைக்குச் சமனாகும். இது தவிர பியோ சவார்ட்டின் விதியும் பயன்படுத்தப்படுகிறது. இது சிறு கடத்தியில் பாயும் மின்னோட்டம் காரணமாக உருவாகும் காந்தப்புலத்தைத் தரும்.அயக்காந்தப்பதார்த்தங்களால் உருவாகும் காந்தப்புலம் மற்றும் விசை ஆகியவற்றைக் கணிப்பிடுவது கடினமானதாகும். இதற்கு இரு காரணங்கள் உள்ளன. முதற் காரணம், புலவலிமை வெவ்வேறு புள்ளிகளில் சிக்கலான முறையில் மாறுபடுவதாகும். இதனை முக்கியமாக அகணிக்கு வெளியிலும், வளியிடைவெளிகளிலும் அவதானிக்கலாம். இங்கு கீற்றணிப் புலங்களும் (fringing fields), மின்னொழுகு பாயமும் (leakage flux) கவனத்தில் கொள்ளப்படவேண்டும். அடுத்து, காந்தப்புலமும் (B) விசையும் மின்னோட்டத்துடன் நேர்விகிதசமனாக மாறுவதில்லை. இவை பயன்படுத்தப்படும் அகணிப்பதார்த்தத்தின் காந்தப்புலத்துக்கும் (B), காந்தமாக்கும் புலத்துக்கும் (H) இடையிலான தொடர்பில் தங்கியிருக்கும்.
 
== சொற்களின் வரைவிலக்கணம் ==
 
{|cellpadding="1" style="border:1px solid;"
|-
|width="40"|<math>A\,</math>||width="130"| சதுர மீற்றர்||அகணியின் குறுக்குவெட்டுப் பரப்பு
|-
|<math>B\,</math>||டெஸ்லா||[[காந்தப் புலம்]] (காந்தப்பாய அடர்த்தி)
|-
|<math>F\,</math>||நியூற்றன்||காந்தப்புலத்தால் பிரயோகிக்கப்படும் விசை
|-
|<math>H\,</math>||மீற்றருக்கு அம்பியர்||காந்தமாக்கும் புலம்
|-
|<math>I\,</math>||அம்பியர்||கம்பிச்சுருளில் பாயும் மின்னோட்டம்
|-
|<math>L\,</math>||மீற்றர்||காந்தப்புலப் பாதையின் மொத்த நீளம் <math>L_{\mathrm{core}}+L_{\mathrm{gap}}\,</math>
|-
|<math>L_{\mathrm{core}}\,</math>||மீற்றர்||அகணிப் பதார்த்தத்தில் உள்ள காந்தப்புலப் பாதையின் நீளம்
|-
|<math>L_{\mathrm{gap}}\,</math>||மீற்றர்||வளியிடைவெளியில் உள்ள காந்தப்புலப் பாதையின் நீளம் |-
|<math>m_1, m_2\,</math>||அம்பியர் மீற்றர்||மின்காந்தத்தின் முனைவு வலிமை
|-
|<math>\mu\,</math>||சதுர அம்பியருக்கு நியூற்றன்||மின்காந்த அகணிப் பதார்த்தத்தின் உட்புகவிடுதிறன்
|-
|<math>\mu_0\,</math>||சதுர அம்பியருக்கு நியூற்றன்||வெற்றிடத்தின் (அல்லது வளி) உட்புகவிடுதிறன் = 4π(10<sup>−7</sup>)
|-
|<math>\mu_r\,</math>||- ||மின்காந்த அகணிப் பதார்த்தத்தின் தொடர்பு உட்புகவிடுதிறன்
|-
|<math>N\,</math>||-||மின்காந்தத்திலுள்ள கம்பியின் முறுக்குகளின் எண்ணிக்கை
|-
|<math>r\,</math>||மீற்றர்||இரு மின்காந்தங்களின் முனைவுகளுக்கிடையிலான தூரம்
|-
|}
 
==மேற்கோள்கள்==
3,281

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1293258" இருந்து மீள்விக்கப்பட்டது