மின்காந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[மின்னோட்டம்]] பாய்வதன் மூலம் காந்தப் புலத்தை உருவாக்கும் [[காந்தம்]] மின்காந்தம் எனப்படும். இங்கு மின்னோட்டம் நிறுத்தப்படும்போது [[காந்தப்புலம்]] மறைந்துவிடும். மோட்டர்கள், [[மின்பிறப்பாக்கி]]கள், அஞ்சல் சுற்றுக்கள், [[ஒலிபெருக்கி]]கள், [[வன்தட்டுவன்வட்டு]]க்கள், [[காந்தப் பரிவுப் படிமவாக்கல்|காந்தப் பரிவுப் படிமவாக்கல் இயந்திரங்கள்]], விஞ்ஞான உபகரணங்கள், காந்தவியல் பிரித்தெடுப்பு சாதனங்கள் போன்ற மின் சாதனங்களில் மின்காந்தங்கள் ஒரு உப அங்கமாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கைத்தொழிற்துறையில் பாரமான இரும்புப் பாளங்களைத் தூக்கும் பணியில் பயன்படுத்தப்படுகிறது.
 
[[File:Simple electromagnet2.gif|right|thumb|ஒரு எளிய மின்காந்தம் ஒரு இரும்பு அகணியின் மேல் சுற்றப்பட்ட காவலிட்ட கம்பிச் சுருளைக் கொண்டிருக்கும். பிறப்பிக்கப்படும் காந்தப்புலத்தின் வலிமையானது கம்பியினூடு பாயும் மின்னோட்டத்தின் அளவுக்கு நேர்விகிதசமனாகும்.]]
"https://ta.wikipedia.org/wiki/மின்காந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது