குரோமியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
 
== பண்புகள் ==
நீலிரும்பு ஒரு சாம்பல் நிற அதிக பளபளப்பு மற்றும் கடினம் கொண்டுள்ள மாழை. அதன் உருகுநிலை உயர்வானது. நீலிரும்பில் பெரும்பாலுமாக காணப்படும் உயிரியவேற்ற நிலைகள் ([[oxidation state]]) +2, +3, +6 ஆகும்; அதில் +3 உயிரியவேற்ற நிலை அதிகளவு நிலைப்பானது. +1, +4, +5 உயிரியவேற்ற நிலைகள் அரிதானவை. +6 உயிரியவேற்ற நிலை கொண்டுள்ள நீலிரும்புச் சேர்மங்கள் வலுவான உயிரியவேற்றிகள் (oxidants). குரோமியம் [[ஆக்சிஜன்|ஆக்சிசனுடன்]] மந்தமாகவே தாக்கமடையும், அதாவது மிகமெல்லிய, கரையாத, பாதுகாப்பளிக்கும் ஆக்சைடுப் படலத்தைக் குரோமியத்தின் மேல் தோற்றுவிக்கும். இது மேலும் அந்த உலோகம் ஆக்சிஜனேற்றமடைவதைத் தடுக்கிறது.
 
இதன் வேதிக் குறியீடு Cr ஆகும் .இதன் அணுவெண் 24 ,அணு நிறை 52, அடர்த்தி 7190 கிகி/கமீ,உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 2173 K, 2873 K ஆகும். குரோமியம் மெல்லிய நீலம் பாய்ந்த வெண்ணிறங் கொண்ட மிகவும் கடினமான, பொலிவு மிக்க, உடைந்து நொருங்கக் கூடிய ஓர் உலோகமாகும். அதனால் இதை முழுஅளவில் மெல்லிய தகடாக அடிக்கவோ கம்பியாக இழுக்கவோ முடிவதில்லை ஆக்ஸி- ஹைட்ரஜன் சுடரில் பிரகாசமாய் எரிந்து அதன் ஆக்சைடை உண்டாக்குகின்றது . செந்தணலாய் சூடுபடுத்தப் பட்ட குரோமியம் நீராவியைப் பகுக்கின்றது .
வரி 19 ⟶ 20:
 
== பயன்கள் ==
* மாழையியல் குபயன்களில், டன்நீலிரும்பு அரிப்பெதிர்ப்பையும் பளபளப்பையும் தூண்டுகிறது.எஃகுடன் சிறிதளவு குரோமியத்தைச் சேர்க்க, கலப்பு உலோகத்தின் கடினத் தன்மை பல மடங்காக அதிகரிக்கிறது. தேய்மானத்தை எதிர்ப்பதால் இயந்திரப் பொறிகளில் உள்ள உட் கூறுகளின் தேய்மானத்தைத் தவிர்த்துக் கொள்ள முடிகிறது. இதன் புறப் பரப்பில் வீழ்படியும் குரோமியம் கார்பைடு மிகவும் கடினமான பொருளாகும். இதுவே தேய்மானத்திற்கு எதிரான ஒரு காப்புக் கவசமாக விளங்குகிறது. உயர் வெப்பந்தாங்கும் பொருட்களின் உற்பத்தியில் இது முக்கிய மூலப்பொருளாக இருக்கிறது.
* மாழையியல் பயன்களில் (metallurgy), நீலிரும்பு அரிப்பெதிர்ப்பையும் பளபளப்பையும் தூண்டுகிறது.
எ ஃ கு டன் சிறிதளவு குரோமியத்தைச் சேர்க்க, கலப்பு உலோகத்தின் கடினத் தன்மை பல மடங்காக அதிகரிக்கிறது. தேய்மானத்தை எதிர்ப்பதால் இயந்திரப் பொறிகளில் உள்ள உட் கூறுகளின் தேய்மானத்தைத் தவிர்த்துக் கொள்ள முடிகிறது. இதன் புறப் பரப்பில் வீழ்படியும் குரோமியம் கார்பைடு மிகவும் கடினமான பொருளாகும். இதுவே தேய்மானத்திற்கு எதிரான ஒரு காப்புக் கவசமாக விளங்குகிறது. உயர் வெப்பந்தாங்கும் பொருட்களின் உற்பத்தியில் இது முக்கிய மூலப்பொருளாக இருக்கிறது.
 
* 1000 டிகிரி C வரை வெப்ப நிலையைத் தாக்குப் பிடிப்பதால் உயர் வெப்ப நிலையில் செயலாற்றும் கருவிகளை வடிவமைக்கவும் இது பயன் தருகிறது. குரோமைட் தாதுவை கரித் தூளுடன் சேர்த்து மின் உலை மூலம் வெப்பப்படுத்தினால் பெரோ குரோம் என்ற பொருள் கிடைக்கிறது. இது சுழல் வட்டுக்களைத் (Ball bearing) தயாரிக்க உதவும் மூலப் பொருளாகப் பயன்படுகிறது.
வரிசை 42:
* ஒளிப் பதிவு நாடாக்களில் குரோமிக் ஆக்சைடு பயன்படுத்தப்படுகிறது. ஒளிப்படச் சுருள் மருந்துப் பொருள் உற்பத்தியில் வினையூக்கியாக குரோமிக் ஆக்சைடு பயன்படுகிறது.
 
* கலப்பு உலோகங்கள் மட்டுமின்றி முலாம் பூச்சிற்கும் குரோமியம் பெருமளவில் பயன்படுகிறது. இணைதிறன் 2 என்றவாறுள்ள சேர்மங்கள் குரோமியம் புரோமைடு போன்றவை வளி மண்டலக் காற்றால் மிக எளிதில் ஆக்சிஜனேற்றம் பெற்று விடுகின்றன. குரோமியம் அரியெதிர்ப்பு கொண்டதால் முலாம் பூச்சுத் தொழிலில் பயன்படுகிறது. இணை திறன் 3 என்றவாறுள்ள சேர்மங்களிளிருந்து மின்னாற்பகுப்பு மூலம் குரோமியத்தைப் பிரித்து பொருளின் மீது படிய வைப்பது மிகவு கடினம். இணைதிறன் 6 என்றவாறுள்ள குரோமியச் சேர்மம் (குரோமிக் அமிலம்) குரோமிய முலாம் பூச்சிற்கு மிகவும் உகந்ததாக உள்ளது. குரோமியப் பூச்சை உலோகங்களுக்கு மட்டுமின்றி நெகிழ்மங்களின் மீதும் செய்ய முடியும்.
 
* குரோமியம் அரியெதிர்ப்பு கொண்டதால் முலாம் பூச்சுத் தொழிலில் பயன்படுகிறது. இணை திறன் 3 என்றவாறுள்ள சேர்மங்களிளிருந்து மின்னாற்பகுப்பு மூலம் குரோமியத்தைப் பிரித்து பொருளின் மீது படிய வைப்பது மிகவு கடினம். இணைதிறன் 6 என்றவாறுள்ள குரோமியச் சேர்மம் (குரோமிக் அமிலம்) குரோமிய முலாம் பூச்சிற்கு மிகவும் உகந்ததாக உள்ளது. குரோமியப் பூச்சை உலோகங்களுக்கு மட்டுமின்றி நெகிழ்மங்களின் மீதும் செய்ய முடியும்.
 
=== பொதுவான மேற்கோள்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/குரோமியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது