தேவிபட்டினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தேவிபட்டினம்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது |
No edit summary |
||
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
latd = 9 | latm = 28 | lats = 52 |
longd = 78 | longm = 53 | longs =54 |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம்]] |
|
}}
'''தேவிபட்டினம்''' [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்]] [[இராமநாதபுரம்]] வட்டத்தில் இருக்கும் ஒரு [[ஊர்]] ஆகும்.<ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=27&blk_name=Ramanathapuram&dcodenew=23&drdblknew=2</ref>
== இவ்வூரின் சிறப்பு ==
கடல் நடுவே அமைந்துள்ள [[நவபாஷாணம்]] எனப்படும் [[நவக்கிரகம்|நவக்கிரகங்கள்]].
=== புராணம் ===
[[இராமர்|ராமபிரான்]] [[இலங்கை|இலங்கைக்குச்]] செல்லும் முன்னர் [[உப்பூர் வெயிலுகந்த விநாயகர் ஆலயம்|உப்பூரில் விநாயகரை]] வழிபட்டுவிட்டு, இங்கு கடலிலே ஒன்பது கற்களை ஒன்பது கோள்களாக பாவித்து வழிபட்டபோது கடல் அலைகள் குறுக்கிட்டதால், [[விஷ்ணு|விஷ்ணுவை]] வேண்டினார் என்றும், பின்னர் கடல் அலைகள் அமைதியடைந்தன என புராணண்க்கள் கூறுகின்றன.
இராமருக்கு சனி தோஷம் நீங்கியதால், இங்கு வழிபட்டால் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாமென கருதப்படுகிறது.
== மேற்க்கோள்கள் ==
{{Reflist}}
== இவற்றையும் கான்க ==
* [[நவக்கிரகக்கோயில்கள்]]
== வெளி இணைப்புகள் ==
* [http://wikimapia.org/#lat=9.4711272&lon=78.8900303&z=15&l=0&m=b&v=8 விக்கிமேப்பியாவில் தேவிபட்டினம் அமைவிடம்]
* [http://temple.dinamalar.com/New.php?id=703 தல வரலாறு தினமலர்]
{{வார்ப்புரு:குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
[[en:Devipattinam]]
|