"வீரபாண்டிய கட்டபொம்மன் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,150 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(*நீக்கம்* *வழிமாற்று*)
{{Infobox_Film |
#வழிமாற்று| name = [[வீரபாண்டிய கட்டபொம்மன் (திரைப்படம்)]]
|image =வீரபாண்டிய கட்டபொம்மன்.jpeg
| director = [[பி.ஆர்.பந்துலு]]
| writer = [[கே.எஸ்.ரவிக்குமார்]]
| starring = [[சிவாஜி கணேசன்]]<br />[[பத்மினி]]<br/>[[ஜெமினி கணேசன்]]<br/>[[வி.கே.ராமசாமி]]
| producer = [[பி.ஆர்.பந்துலு]]
| music = [[ஜி.ராமநாதன்]]
| released = [[1999]]
| runtime = 201 நிமிடங்கள்
| language = [[தமிழ்]]
}}
 
'''''வீரபாண்டிய கட்டபொம்மன்''''' ([[1959]]) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[பத்மினி]], [[ஜெமினி கணேசன்]] எனப் பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்துபோராடும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற தமிழ் மன்னனின் வார்க்கை வரலாறாகும். இதில் இடம்பெறும் 'கிஸ்தி, திரை, வரி, வட்டி' என்ற வசனம் இன்றளவும் மிகப் பிரபலமாகவுள்ளது.
 
இந்த திரைப்படத்திற்காக நடிகர்திலகம் சிவாஜிகணேசன் ஆப்ஃரோ ஆசியன் படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப்பெற்றார். இதன்மூலம் சர்வதேச திரைப்படவிழாவில் விருது வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றார்.
 
 
== வகை ==
[[வரலாற்றுப்படம்]]
 
 
== இவற்றையும் காணவும் ==
[[கட்டபொம்மன்]]
 
==வெளி இணைப்புகள்==
* {{imdb title|id=0250803|title=Veerapandiya Kattabomman}}
* [http://www.silambam.us/gallery_veerapandia_kattabomman.html Veerapandia Kattabomman ( video and photo's)] at www.silambam.us
* [http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=3223 More details about the movie]
 
* [http://www.bonkanwa.com/Entertainment/IndianMovies/TamilMovies/Alphabet/V/VeerapandiyaKattabomman.htm வீரபாண்டிய கட்டபொம்மன்]
 
[[பகுப்பு:1959 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:வரலாற்றுத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
[[en:Veerapandiya Kattabomman (film)]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1293569" இருந்து மீள்விக்கப்பட்டது