தலிகோட்டா சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: tr:Talikota Savaşı
rm copyvio + cleanup
வரிசை 16:
}}
 
'''தலிகோட்டா சண்டை''' அல்லது '''தலைக்கோட்டை சண்டை''' அல்லது '''தலிகோட்டா சமர்''' (''Battle of Talikota'', {{Lang-kn|ತಾಳಿಕೋಟೆ}}, {{Lang-te|ತಾಳಿకోట}}), (சனவரி 26, 1565), [[விசயநகரப் பேரரசு|விசயநகரப் பேரரசிற்கும்]] [[தக்காண சுல்தான்கள்|தக்காண சுல்தான்களுக்கும்]] இடையே நடந்த இறுதிகட்டப் போராகும். இதன் முடிவில்விளைவாக [[தென்னிந்தியா]]வின் கடைசி பெரும் [[இந்து சமயம்|இந்து]] இராச்சியம் முடிவிற்கு வந்தது. [[தலிகோட்டா]] [[கர்நாடகம்|கர்நாடகாவின்]] [[பீஜப்பூர்|பீஜப்பூரின்]] தென்கிழக்கே ஏறத்தாழ 80 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. விசயநகரத்தின் தலைமை [[அச்சுத தேவ ராயன்|அச்சுத ராயரிடம்]] இருந்து [[அலிய ராம ராயன்|ராமராயருக்கு]] மாறிய போது சுல்தானகங்கள் ஒன்றிணைந்து விசயநகரத்தை வெல்ல நினைத்தனர். மேலும் சுல்தானகங்களுக்குள் நடந்த திருமணங்கள் அவர்களது உட்பூசல்களைத் தீர்த்தது. எனவே அவர்கள் ஒன்றிணைந்து தங்கள் பொது எதிரியான விசயநகரப் பேரரசை வென்றனர்.
 
==பின்னணி==
விசயநகரத்தின் தலைமை [[அச்சுத தேவ ராயன்|அச்சுத ராயரிடம்]] இருந்து [[அலிய ராம ராயன்|ராமராயருக்கு]] மாறிய போது சுல்தானகங்கள் ஒன்றிணைந்து விசயநகரத்தை வெல்ல நினைத்தனர். மேலும் சுல்தானகங்களுக்குள் நடந்த திருமணங்கள் அவர்களது உட்பூசல்களைத் தீர்த்தது. எனவே அவர்கள் ஒன்றிணைந்து தங்கள் பொது எதிரியான விசயநகரப் பேரரசை வென்றனர்.
 
==போர்முனை==
 
==தாக்கங்கள்==
 
==தோல்விக்கான காரணங்கள்==
தலிகோட்டா சண்டையில், தக்காண( deccan ) சுல்தான்கள் எல்லோரும் சேர்ந்து விஜயநகரப் பேரரசிற்கு எதிராக கைகோர்த்து நின்றனர். அஹ்மத்நகர், பிஜாபூர், கோல்கொண்டா மற்றும் பிதார் சுல்தான்கள் இந்த சண்டையில் கலந்து கொண்டனர். விஜயநகரப் பேரரசு தூள் தூளாக நொறுங்கியதற்கு இந்த மாபெரும் கூட்டணியே காரணம். இந்த சண்டையில் யுக்திகளும்,போர் வலிமையையும் சுல்தான்களுக்கு சாதகமானது. போர் வலிமையில் இரு அணிகளுக்கும் வேறுபாடுகள் இருந்தன.
1. சுல்தான்கள் படை பெர்ஷியாவிலிருந்து கொண்டு வரப் பட்ட குதிரைப் படையை உபயோகிக்க, விஜயநகர அரசர்கள் வேகமற்ற யானைப் படையையும், குதிரைப் படையையும் கொண்டிருந்தது முதல் காரணம்.
2. சுல்தான்கள் இளைஞர்களாய் இருந்தனர்; ராம ராயர் முதற்கொண்டு விஜயநகரத்தவர்கள் எல்லோருக்கும் வயதாகி விட்டிருந்தது.
3. இரும்பால் ஆன வில் ஆயுதங்களை எதிரிகள் பெற்றிருக்க, விஜயநகரத்தவர்கள் மூங்கில் வில்களைப் பெற்றிருந்தது அடுத்த காரணம்.
4. ஏழு அடி நீளமுள்ள ஈட்டிகளை ராமராயரின் படை உபயோகிக்க, 15 அடி நீளமுள்ள ஈட்டிகளை சுல்தான்கள் உபயோகித்திருக்கிறார்கள்.
இவை எல்லாம் இருந்தாலும், விஜயநகரத்தின் தோல்விக்கு முழுமுதற் காரணம், கிலானி சகோதரர்களின் துரோகம் தான் என்று கூறப் படுகிறது. இவர்கள் விஜயநகர அரசிற்கு உதவியாய் இருந்த முஸ்லிம் சகோதர்கள். இவர்களுடைய படையின் கீழ் இருந்த ஆயிரத்திற்கும் மேலான காலாட்படையினர் இருந்திருந்தால் விஜயநகரம் வீழ்ந்திருக்கது என்று கூறப் படுகிறது.
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/தலிகோட்டா_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது