குரோமியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→பயன்கள்: உ தி |
உ தி |
||
வரிசை 1:
{{under construction}}
{{தகவற்சட்டம் குரோமியம்}}
<big>'''
== கண்டுபிடிப்பு ==
இத் தனிமம் 1797 ல் வாக்குலின் என்ற வேதியலாரால் கண்டுபிடிக்கப்பட்டது. குரோ
அலுமினியத்தினால், குரோமியம் ஆக்சைடை
== பண்புகள் ==
இதன் வேதிக் குறியீடு Cr ஆகும் .இதன் அணுவெண் 24 ,அணு நிறை 52, அடர்த்தி 7190 கிகி/கமீ,உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 2173 K, 2873 K ஆகும். குரோமியம் மெல்லிய நீலம் பாய்ந்த வெண்ணிறங் கொண்ட மிகவும் கடினமான, பொலிவு மிக்க, உடைந்து நொருங்கக் கூடிய ஓர் உலோகமாகும். அதனால் இதை முழுஅளவில் மெல்லிய தகடாக அடிக்கவோ கம்பியாக இழுக்கவோ முடிவதில்லை ஆக்ஸி- ஹைட்ரஜன் சுடரில் பிரகாசமாய் எரிந்து அதன் ஆக்சைடை உண்டாக்குகின்றது . செந்தணலாய் சூடுபடுத்தப் பட்ட குரோமியம் நீராவியைப் பகுக்கின்றது .
காற்று வெளியில் நிலையானது. நீர்த்த அமிலங்களில் மெதுவாகக் கரைந்து, காற்று வெளித் தொடபில்லாத போது நீல நிறத்தில் குரோமஸ் உப்புக் கரைசலையும்,
குரோமியம் நல்ல மின் மற்றும் வெப்பங் கடத்தியாக உள்ளது. ஆனால் 37
[[படிமம்:Chrom 1.jpg|thumb|left|நீலிரும்பு]]
வரிசை 22:
* மாழையியல் பயன்களில், நீலிரும்பு அரிப்பெதிர்ப்பையும் பளபளப்பையும் தூண்டுகிறது.எஃகுடன் சிறிதளவு குரோமியத்தைச் சேர்க்க, கலப்பு உலோகத்தின் கடினத் தன்மை பல மடங்காக அதிகரிக்கிறது. தேய்மானத்தை எதிர்ப்பதால் இயந்திரப் பொறிகளில் உள்ள உட் கூறுகளின் தேய்மானத்தைத் தவிர்த்துக் கொள்ள முடிகிறது. இதன் புறப் பரப்பில் வீழ்படியும் குரோமியம் கார்பைடு மிகவும் கடினமான பொருளாகும். இதுவே தேய்மானத்திற்கு எதிரான ஒரு காப்புக் கவசமாக விளங்குகிறது. உயர் வெப்பந்தாங்கும் பொருட்களின் உற்பத்தியில் இது முக்கிய மூலப்பொருளாக இருக்கிறது.
* 1000 பாகை செல்சியசு வரை வெப்ப நிலையைத் தாக்குப் பிடிப்பதால் உயர் வெப்ப நிலையில் செயலாற்றும் கருவிகளை வடிவமைக்கவும் இது பயன் தருகிறது. குரோமைட்டு தாதுவை கரித் தூளுடன் சேர்த்து மின் உலை மூலம் வெப்பப்படுத்தினால் பெரோ குரோம் என்ற பொருள் கிடைக்கிறது. இது
* 17 முதல் 19 விழுக்காடு குரோமியம், 8 முதல் 13 விழுக்காடு நிக்கல், ௦.1 விழுக்காடு கார்பன் கொண்ட எஃகான துருப்பிடிக்காத எஃகு (Stainless steel) எரிவாயு அடுப்பு, சைக்கிள், மகிழுந்து வண்டிகளுக்கான உதிரி பாகங்கள், சக்கரங்களுக்கான வட்டச் சட்டம்(பால் பேரிங்), போன்ற பல பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
|