எம். எம். தண்டபாணி தேசிகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்கோள்கள்: பகுப்பு சேர்த்தல்
சிNo edit summary
வரிசை 4:
1952 தியாராசர் ஆராதனை விழாவில் தண்டபாணி பாட அழைக்கப்பட்டார். அவரின் வழைமை போல அவர் தமிழ்ப் பாட்டு ஒன்றோடு தொடங்கினார். பின்னர் அவர் தெலுங்கு, சமசுகிருத பாடல்களைப் பாடினார். இறுதியாக அவரின் வழைமை போல தமிழ்ப் பாட்டோடு முடித்தார். தமிழ்ப் பாடல்களைப் பாடியது அங்கிருந்தவர்களுக்கு ஆத்திரம் ஊட்டியது. இவர் பாடி முடித்தவுடன் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்தனர். பல கருநாடக இசைக் கலைஞர்கள், நாளிதழ்கள் இவரைக் கடுமையாக விமர்சித்தன. தமிழ்ப் பாடல்களால் தியாகராசர் ஆராதனையில் புனிதத்தை கலைத்து விட்டதாகக் அவர்கள் சாடினார்கள்.<ref>2008 - Yoshitaka Terada - Tamil Isai as a Challenge to Brahmanical Music Culture in South India - (ஆங்கில ஆய்வுக் கட்டுரை)</ref>
 
==விருதுகளும் பட்டங்களும்==
==விருதுகள்==
*''சங்கீத சாகித்திய சிரோமணி'' பட்டத்தை 1951 ஏப்ரல் 3 ஆம் நாள் [[எம். பக்தவத்சலம்]] வழங்கிக் கௌரவித்தார்.
*[[இசைப்பேரறிஞர் விருது]], 1957; வழங்கியது: [[தமிழ் இசைச் சங்கம்]]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எம்._எம்._தண்டபாணி_தேசிகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது