"டோனி பெர்னாண்டஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

86 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: uk:Тоні Фернандес)
டோனி பெர்னாண்டஸ், [[கோலாலம்பூர்]] பொது மருத்துவமனையில் 1964 ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி பிறந்தார். கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங் மையத்திற்குப் பின்னால் இருக்கும் திரேச்சர் சாலை பகுதியில் வளர்ந்தார். தற்சமயம் திரேச்சர் சாலை, ஜாலான் சுல்தான் இஸ்மாயில் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் அவர் ஐந்தாவது வயதில் இங்கிலாந்தில் உள்ள அலிஸ் ஸ்மித் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
 
டோனி பெர்னாண்டஸின் தந்தையார் ஓர் இந்தியக் குடிமகன். [[கோவா|கோவாவைச்]] சேர்ந்தவர். அவர் ஒரு மருத்துவர். வெகு நாட்களாக [[கொல்கத்தா|கொல்கத்தாவில்]] பணிபுரிந்தார். பின்னர், சில காலத்திற்கு தொழில் மலேசியா புரிய வந்தார். வந்த இடத்தில் டோனி பெர்னாண்டஸின் தாயாரைச் சந்தித்தார். திருமணம் செய்து கொண்டார்.
 
டோனி பெர்னாண்டஸ், [[கோலாலம்பூர்]]
 
===தாயார் எனா பெர்னானண்டஸ்===
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1294782" இருந்து மீள்விக்கப்பட்டது