தெய்வம் தந்த வீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎சிறப்புத் தகவல்கள்: தானியங்கி: பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கம்
No edit summary
வரிசை 8:
| writer = [[ஏ. ரகுநாதன்]]
| screenplay = பேராதனை ஏ.ஜுனைதீன்
| starring = [[ஏ. ரகுநாதன்]]
குமுதினி
டீன் குமார்
கே. ஏ. ஜவாஹர்
சந்திரகலா
எஸ். விஸ்வநாதராஜா
ஹரிதாஸ்
சுப்புலட்சுமி காசிநாதன்
ஜெயதேவி
[[வி.சிவபாலன்]]
| music = எம்.கே.ரொக்சாமி, கண்ணன் - நேசம்|
cinematography = எம். ஏ. கபூர்
வரிசை 32:
நாட்டியக்கலைஞராக குமுதினி (அறிவிப்பாளர் [[ரேலங்கி செல்வராஜா]]) நடித்தார்.

துணைப்பாத்திரங்களில் டீன் குமார், எஸ்.என்.தனரத்தினம், [[கே. ஏ. ஜவாஹர்]], எஸ். விஸ்வநாதராஜா, சந்திரகலா,;[[சுப்புலட்சுமி காசிநாதன்]], ஜெயதேவி, பிரான்சிஸ் ஜெனம்,[[வி.சிவபாலன்]], ஹரிதாஸ், சுதுமலை தம்பிராச, நெயினார், றெமீசியஸ், தேவராஜா போன்ற பலர் நடித்தார்கள்

பல தென்னிந்திய இயக்குனர்களோடு பணியாற்றிய அனுபவமுடைய சிங்கள இயக்குனர் வில்பிரட் சில்வா இயக்குனராக பணியாற்றினார். இவரோடு இணை இயக்குனராக பி.எஸ்.நாகலிங்கம் செயற்பட்டார். எம்.கே.ரொக்சாமி,கண்ணன், நேசம் தியாகராசா மூவரும் இசையமைப்பளர்களாக நியமிக்கப்பட்டனர். [[வீரமணி ஐயர்]], அம்பி, சாது ஆகியோர் இயற்றிய பாடல்களை, சிறீகிருஷ்ணமூர்த்தி, அமுதன் அண்ணாமலை, கலாவதி, பார்வதி சிவபாதம் ஆகியோர் பாடினார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவாளர், நிறைய தமிழ், சிங்களத் திரைப்படங்களில் பணியாற்றிய மன்னாரைச் சேர்ந்த எம்.ஏ.கபூர் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/தெய்வம்_தந்த_வீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது