அன்னமிட்ட கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

எம். கிருஷ்ணன் நாயர் இயக்கத்தில் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

06:42, 25 ஏப்பிரல் 2007 இல் நிலவும் திருத்தம்


அன்னமிட்ட கை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

அன்னமிட்ட கை
இயக்கம்எம். கிருஷ்ணன்
தயாரிப்புஎம். எஸ். சிவகாமி
ராமச்சந்திரா புரொடக்ஷன்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
வெளியீடு15/09, 1972
ஓட்டம்.
நீளம்4726 மி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னமிட்ட_கை&oldid=129497" இலிருந்து மீள்விக்கப்பட்டது