3,744
தொகுப்புகள்
சி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: hi:स्ट्रिंग सिद्धांत) |
Prash (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
||
[[image:Calabi-Yau-alternate.png|thumb|சரக்கோட்பாடு]]
'''சரக்கோட்பாடு'''('''String Theory''') என்பது [[துகள் இயற்பியல்|துகள் இயற்பியலில்]] ஒரு முக்கியமான கோட்பாடு, சரக்கோட்பாடு [[
சரக்கோட்பாட்டின்படி அணுவிலுள்ள எலக்ட்ரான் மற்றும் குவார்க் ஆகியவை 0-பரிமாண பொருட்களல்ல, 1-பரிமாண அசைவுறும் கோடுகள்("சரங்கள்") ஆகும். ஆரம்பகால சரக்கோட்பாடுகளில், போசானிக் சரங்கள், போசான் துகள்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டன. இக்கருத்தாக்கம் பின்னர் ''மீச்சரக்கோட்பாடு''-ஆக மேம்படுத்தப்பட்டது. மீச்சரக்கோட்பாட்டில் [[போசான்]] துகள்களுக்கும் [[பெர்மியான்]] துகள்களுக்கும் ஒருவகைத் தொடர்பு([[மீச்சமச்சீர்மை]]) உள்ளது என நிறுவப்பட்டது. அறியப்பட்ட 4 வெளி-நேர பரிமாணங்களைத் தவிர்த்து மேலும் பல, கண்ணுக்கு புலப்படாத கண்டறிய இயலா, பரிமாணங்கள் சரக்கோட்பாட்டை நிறுவ தேவைப்படும்.
இக்கோட்பாட்டின் தோற்றம் ''இரட்டை ஒத்ததிர்வு மாதிரி'' (வலிய விசை) ஆய்வுகளுடன் தொடர்புடையது. அதன் தொடர்ச்சியாக 5 வெவ்வேறு சரக்கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன. அனைத்தும் பெர்மியான்களை தங்கள் கோட்பாடுகளில் கொண்டிருந்தன. மேலும் அனைத்துலகக் கோட்பாடுகளுக்குத் தேவையான பண்புகளையும் கொண்டிருந்தன. அவற்றிலிருந்த இருமையியல்புகளால் 5 கோட்பாடுகளும் தொடர்புபடுத்தப்பட்டமையால், 1990-களின் மத்தியிலிருந்து 11-பரிமாண கோட்பாடான ''[[எம் - கோட்பாடு]]''-ஆக (5 வெவ்வேறு சரக்கோட்பாடுகளின் பண்புகளையும் ஒருங்கே கொண்டதாக அறியப்படுவது) மேம்படுத்தப்பட்டது.
[[பகுப்பு:இயற்பியல்]]
{{stubrelatedto|இயற்பியல்}}
[[ar:نظرية الأوتار]]
|
தொகுப்புகள்