பேச்சு:காப்சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fahimrazick பயனரால் பேச்சு:காப்ட்சா, பேச்சு:காப்சா என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 5:
நல்ல கட்டுரை மாஹிர். இந்த நுட்பத்திற்கு இப்படி ஒரு பெயர் இருப்பதை இந்தக் கட்டுரையைப் படித்தே அறிந்து கொண்டேன். --[[பயனர்:Ravidreams|ரவி]] 19:47, 5 ஜூன் 2007 (UTC)
:முக்கியமான நவீன தொழினுட்பக் கட்டுரை இது! படித்தறிந்தேன் நன்றி! எனினும், படிப்பதற்கு எளிமையாக இருக்க வேண்டுகிறேன். நீண்ட வரிகளைப் பிரித்து எழுதுமாறு வேண்டுகிறேன். - தமிழ்க்குரிசில்
 
பகர மெய்யை அடுத்து மற்றொரு மெய்யெழுத்து வராது என்பதனால் இதன் தலைப்பைக் காப்சா என மாற்றியுள்ளேன்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 16:19, 8 சனவரி 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:காப்சா" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "காப்சா" page.