கண்ணகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *உரை திருத்தம்*
வரிசை 5:
* [[கோவலன்]] மனைவி கண்ணகி
* [[பேகன்]] மனைவி கண்ணகி
கள்ளச் சிரிப்பு <ref>கள் நகி (நகை = புன்னகை)</ref> உடையவள் உடையவள் என்னும் பொருள் விளங்கும்படிக் கண்ணகி என்றனர்.
 
==கோவலன் மனைவி==
'''கண்ணகி''', [[தமிழ்|தமிழில்]] எழுந்த [[ஐம்பெருங் காப்பியங்கள்|ஐம்பெருங் காப்பியங்களில்]] ஒன்றான [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தின்]] தலைவி ஆவாள். கற்பிற் சிறந்தவளாக காட்டப்பட்டுள்ள இவள், எவ்வித ஆராய்வுமின்றிப் பொய்க் குற்றச்சாட்டின் மீது கொலைத் தண்டனைக்கு உட்பட்ட தனது கணவனின் குற்றமற்ற தன்மையைப் [[பாண்டியர்|பாண்டிய]] அரசன் [[நெடுஞ்செழியன்|நெடுஞ்செழியனிடம்]] வாதித்து நிரூபித்தாள். தன் பிழை கண்டு வேதனையடைந்த பாண்டியனும் அவனது அரசி [[கோப்பெருந்தேவி]]யும் அவ்விடத்திலேயே உயிர் துறந்தனர். கோபம் அடங்காத கண்ணகி, [[மதுரை]] நகரையும் தன் கற்பின் வலிமையால் எரித்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
 
சிலப்பதிகாரம் எழுதப்பட்ட வேளையில், [[சேர நாடு|சேர நாட்டு]] மன்னன் செங்குட்டுன்செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா எடுத்தான். இவ்விழாவில் [[பண்டைய இலங்கை|இலங்கை]] மன்னன் கஜபாகுவும் கலந்துகொண்டதாக வரலாறு கூறுகிறது. இவன் மூலம் இலங்கையில் கண்ணகியை பத்தினித் தெய்வமாக வணங்கும் வழக்கம் ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது.
 
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்த ஆயர்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். அந்த ஆயர்கள்தான் யாதவர்கள் என்று சொல்லப்படுகிறது.
 
===திருமாவுண்ணி===
வரி 26 ⟶ 25:
==இதையும் பார்க்க==
[[மங்கலதேவி கண்ணகி கோவில்]]
 
==வெளி இணைப்புகள்==
* [http://kalaikurusil.com/dir/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF/ கண்ணகி பற்றிய கூத்து நிகழ்படங்கள்]
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/கண்ணகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது