பேச்சு:காப்சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மறுமொழி
கருத்து. காப்சா
வரிசை 13:
எப்படிப் பார்த்தாலும் பகர மெய்யை அடுத்து மற்றொரு மெய்யெழுத்து வருவதற்குத் தமிழில் இலக்கணமில்லை.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 15:38, 9 சனவரி 2013 (UTC)
:வழுவமைதியாகத் திருத்தி எழுத இயலாதா? -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 15:55, 9 சனவரி 2013 (UTC)
 
*தமிழில் ஒரு வல்லின எழுத்து எப்பொழுது வல்லினமாக ஒலிக்கும் என்றால் இரண்டே இரண்டு இடங்களில் மட்டும்தான். (1) முதலெழுத்தாக வந்தால் (2) முன்னே புள்ளி வைத்த வல்லின எழுத்து வந்தால். என்னென்ன எழுத்துகள் அடுத்து வரலாம் என்பது பிறிதொரு விதி (அறிவின் அடிப்படையில் அமைந்த விதி, ஏதோ காரணம் இன்றி அமைத்த விதி அன்று). ஆனால் இந்த பிறிதொரு விதியைப் பின்பற்றாமல் எழுதினால் காப்சா என்பது kaapchaa என்றே ஒலிக்கும். ஒருபோதும் kaapsaa என ஒலிக்காது. kaapsaa என ஒலிக்க வேன்டும் எனில் காப்ஃசா என எழுதலாம். ஏனெனில் ஃச என்பது ஓரளவு காற்றொலி சகரமாகும். திருக்குறளில் வரும் கஃசு = (பொருள்) காற்பலம் (1/4 பலம்) (kahsu என்பது போல ஒலிக்கும்) என்பதை நோக்கலாம். காப்சா என்று பாகிம் பரிந்துரைத்தது சரியானது (இந்த இரண்டாம் விதிமீறல் தவிர). --[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 16:37, 9 சனவரி 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:காப்சா" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "காப்சா" page.