செரைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி செல்வா பயனரால் செர்ரீன், செரைன் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
சிNo edit summary
வரிசை 54:
}}
 
'''செரைன்''' ('''Serine''', சுருக்கக் குறியீடு '''Ser''' அல்லது '''S''')<ref>{{IUPAC-IUB amino acids 1983}}.</ref> என்பது ஓர் [[அமினோ காடி]] (அமினோ அமிலம்). இது இயற்கையில் உயிரினினங்களில் காணப்படும் [[புரதம்|புரதப்பொருளில்]] உள்ள 20 வகையான [[அமினோ காடி]]களில் ஒன்றாகும். இதன் வேதிவாய்பாடு [[hydrogen|H]][[ஆக்சிசன்|O]]<sub>2</sub>[[கரிமம்|C]]CH([[நைட்ரசன்|N]]H<sub>2</sub>)CH<sub>2</sub>OH. மரபணுத்தொகையத்தில் இதன் மரபணுக்கூறின் குறியீடு UCU, UCC, UCA, UCG, AGU, AGC. [[ஐதராக்சைடுஐதராக்சைல்]] (-OH) வேதியியல் [[வேதி வினைக்குழு|வினைக்குழு]] இருப்பதால் இதனை ''முனைய அமினோக் காடி'' (polar amino acid) என்னும் வகையில் அடக்குவர்.
 
==மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்==
"https://ta.wikipedia.org/wiki/செரைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது