மூன்று முகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox film | name = மூன்று முகம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
19:45, 10 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்
மூன்று முகம் 1982- ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படம். இதில் நடிகர் ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இது 150 நாட்கள் ஓடி சாதனை புரிந்த வெற்றித் திரைப்படம் ஆகும்.
மூன்று முகம் | |
---|---|
இயக்கம் | ஏ. ஜகன்னாதன் |
தயாரிப்பு | தமிழழகன் ஜி. தியாகராஜன் |
நடிப்பு | ரஜினிகாந்த் டெல்லி கணேஷ் செந்தாமரை தேங்காய் சீனிவாசன் வி. கோபாலகிருஷ்ணன் பூர்ணம் விஸ்வநாதன் காஜா ஷெரிப் சத்யராஜ் ராதிகா சரத்குமார் சில்க் ஸ்மிதா வசந்தா ராஜலட்சுமி கமலா காமேஷ் |
ஒளிப்பதிவு | விஸ்வம் நடராஜன் |
படத்தொகுப்பு | கே. ஆர். கிருஷ்ணன் |
கலையகம் | சத்யா மூவீஸ் |
வெளியீடு | 1 அக்டோபர் 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |