"ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

46 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
 
'''ஆக்சிசனேற்ற மற்றும் ஒடுக்க வினைகள்''' (''reduction-oxidation'', சுருக்கமாக ''Redox'') என்பது ஒரு [[வேதிவினை|வேதிவினையின்]] ஒரு வகை ஆகும். ஒரு [[தனிமம்]] அல்லது [[சேர்மம்]], வேதிவினைக்கு உட்படும் போது அதன் [[எதிர்மின்னி|எலக்ட்ரான்]] எண்ணிக்கையில் மாறுதல் எற்பட்டால், அது இந்த வகையான வேதிவினையாகும்.
 
ஒரு தனிமம் வேதிவினையில் எலக்ட்ரான்களை இழந்தால், 'ஆக்சிசனேற்றம் அடைகிறது', எலக்ட்ரான்களைப் பெற்றால் 'ஒடுக்கமடைகிறது'.
 
== பெயர்க் காரணம் ==
=== ஆக்சிசனேற்றம் ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1297281" இருந்து மீள்விக்கப்பட்டது