புளோரின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உ தி
வரிசை 3:
 
== குறிப்பிடத்தக்க பண்புகள் ==
தூய புளோரின் (F<sub>2</sub>) அரிக்கும் பண்புடைய வெளிர்மஞ்சள் அல்லது இளம் பழுப்பு[http://theodoregray.com/PeriodicTable/Samples/009.5/index.s12.html] நிற [[வளிமம்]]. இது வலுவான ஆக்சைடாக்கி.. இதன் எதிர்மின்னி பிணைப்பீர்ப்பு (electronetativity) 4.0 ஆக இருப்பதால் பெரும்பாலான தனிமங்களுடன் இணைந்து சேர்மங்கள் ஆகின்றது. நிறைவுடைய வளிமங்களாகிய (noble gasses) [[கிருப்டான்]] (krypton), [[சீனான்செனான்]] (xenon), [[ரேடான்]] (radon) ஆகியவற்றுடன் கூட இணைந்து சேர்மமாகின்றது. ஒளியின்றி, குளிர்ந்த சூழலிலும், புளூரின் [[ஐதரசன்|ஐதரசனுடன்]] வெடிப்புடன் இணைகின்றது. மிகவும் வேதியியல் இயைபுடையதால், புளோரின் பீய்ச்சில் [[கண்ணாடி]], [[உலோகம்|மாழைகள்]], முதலிவவை மட்டுமன்றி [[நீர்|நீருடனும்]] பிறபொருட்களுடனும் சேர்ந்து ஒளிர்வுடன் எரியும். இதன் இயைபுத்தன்மையால் இதனை சாதாரண கண்ணாடி முதலிய கொள்கலங்களில் வைத்திருப்பது கடினம், எனவே புளூரோ-கார்பன் பூச்சுடைய ஒருவகையான சிறப்பு குவார்ட்சு (சிலிக்கான்-டை-ஆக்சைடு) குழாய்களில் இது வைக்கப்பட்டிருக்கும். ஈரப்பதம் உடைய காற்றுடன் கலந்தால் மிகவும் கேடு விளைவிக்கும் [[ஐதரோ-புளூரிக் காடி]] உருவாகும். நீர்க்கரைசல்களில், புளோரின் புளோரைடு மின்ம அணுவாய், F<sup>−</sup>, இருக்கும்.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/புளோரின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது