புளோரின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரலாறு: மூவாசான் படம் சேர்த்தல்
வரிசை 6:
 
== வரலாறு ==
[[படிமம்:Henri Moissan.jpg|thumb}left}200px}புளூரினைக் கண்டுபிடித்த [[என்றி முவாசான்]]]]
 
கால்சியம் புளூரைடு ([[புளூர்சுபார்]] அல்லது [[புளூரைட்டு]] என்றும் அழைக்கப்படும்) பொருளில் இருக்கும் புளூரின் பற்றி, [[உலோகம்|மாழைகளை]]க் கனிமங்களுடன் இணக்கப் பயன்படும் பொருளாக [[1530]]ல் சியார்ச்சியசு அக்ரிகோலா விளக்கியுள்ளார் <ref>புளூரைடு வரலாறு [http://www.fluoride-history.de/fluorine.htm Discovery of fluorine] </ref>. [[1670]]ல் சுவானார்டு (Schwanhard) என்பார் காடியோடு பயன்படுத்திய புளூர்சுபாருடுன் தொடர்புற்றால் கண்ணாடி அரிக்கப்படுகின்றது என்று கண்டுபிடித்தார். அடர்தியான கந்தகக் காடியுடன் கால்சியம் புளூரைடை சேர்த்தால் கிட்டும் ஐதரோ–புளூரிக் காடியை [[அம்ஃபிரி டேவி]], [[கே லூசாக்]], [[அன்ட்வான் லவாசியெ]] முதலான பல அறிவியல் அறிஞர்கள் பயன்படுத்தினர்.
 
வரி 22 ⟶ 24:
 
 
[[படிமம்:Fluorite_crystals_270x444.jpg|thumb|right|200px|Fluoriteபுளூரைட்டு (CaF<sub>2</sub>) crystalsபடிகங்கள்]]
 
== பயன்பாடுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/புளோரின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது