புளோரின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18:
| url = http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k3058f/f1541.chemindefer
}}</ref>
[[படிமம்:Henri Moissan.jpg|thumb}left}180px}புளூரினைக் கண்டுபிடித்த [[என்றி முவாசான்]]]]
இந்த முயற்சி பல அறிஞர்களுக்கு உடல்நலக் குறைவைத் தந்தது மட்டுமின்றி சிலர் உயிரி்ழக்கவும் நேரிட்டது. ஐதரோ-புளூரிக் காடியில் இருந்து புளூரினைப் பிரித்தெடுப்பதில் பலருக்குக் கண்ணுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கண்பார்வை இழந்துள்ளனர். இவர்களையெல்லாம் “புளோரின் தியாகிகள்” என அழைப்பர்.புளூரினைப் பிரித்தெடுத்தற்காக என்றி முவாசான் அவர்களுக்கு 1906 ஆம் அண்டுக்கான வேதியியல் [[நோபல் பரிசு]] அளிக்கப்பட்டது.
அணுகுண்டு செய்வதற்காக தேவைப்பட்ட யுரேனியம் எக்சா புளூரைடுக்காக அதிக அளவில் புளோரின் உற்பத்தி தேவைப்பட்டது. யுரேனிய [[ஓரிடத்தான்|ஓரிடத்தானாகிய]] <sup>235</sup>U மற்றும் <sup>238</sup>U ஐ பிரிக்க வளிம வடிவில் இருந்த இந்த யுரேனியம் எக்சா புளூரைடு தேவைப்பட்டது.
 
 
[[படிமம்:Fluorite_crystals_270x444.jpg|thumb|right|200px|புளூரைட்டு (CaF<sub>2</sub>) படிகங்கள்]]
 
== பயன்பாடுகள் ==
* [[குறைக்கடத்தி]]க் கருவிகள் மற்றும் மின்சுற்றுகள் உற்பத்தியிலும், தட்டையான தொலைக்காட்சிக் கருவிகள், கணினித் திரைகள் முதலியவற்றின் உற்பத்தியிலும் பயன்படும் [[பிளாஸ்மா (இயற்பியல்)|பிளாசுமா]] அரிப்பு எந்திரங்களில் துல்லியமாய் அரிக்க புளூரின் பயன்படுகின்றது.
* மின் விளக்குக் கண்ணாடிக் குமிழ்களை அரிப்பு நிகழ்த்த ஐதரோ-புளூரிக் காடி தேவைப்படுகின்றது.
 
* [[டெஃப்லான்]] (அல்லது டெப்லான்) (Teflon) எனப்படும் [[டெஃப்லான்|பாலி-தெட்ரா-புளூரோ-எத்திலீன்]] (Polytetrafluoroethylene) என்னும் பொருள் சமைக்கும் பாத்திரங்களில் அடிப்பிடிக்காமல் இருப்பதற்காகப் பயன்படுத்தப் படுகின்றது.
* புளூரின் சேர்மங்களான சோடியம் புளூரைடு, வெள்ளீய புளோரைடு (இசுடான்னசு புளூரைடு) முதலியன [[பற்பசை]]யில் பயன்படுத்தப் படுகின்றன.
* சில புளூரேன்கள் (செவொ புளுரேன் (sevoflurane), தெசுபுளூரேன் (desflurane), ஐசோ புளூரேன் (isoflurane) முதலியன மயக்க மருத்துகளாக மருத்துவமனைகளில் பயன்படுகின்றன.
[[படிமம்:Henri Moissan.jpg|thumb}left}180px160px}புளூரினைக் கண்டுபிடித்த [[என்றி முவாசான்]]]]
 
[[படிமம்:Fluorite_crystals_270x444.jpg|thumb|right|200px|புளூரைட்டு (CaF<sub>2</sub>) படிகங்கள்]]
== மேற்கோள்கள் ==
* [http://periodic.lanl.gov/elements/9.html Los Alamos National Laboratory – Fluorine]
"https://ta.wikipedia.org/wiki/புளோரின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது