எலும்புத்தசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "உடல் உறுப்புக்கள்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
எலும்புத் தசைகலனவைதசை அல்லது வன்கூட்டுத்தசை (Skeletal muscle) சொமேடிக் நரம்பு மண்டலத்தினால் இயக்கப்படுகின்றன. இவை மூன்று விதமான தசைகளில் முதல் வகையாகும். இதன் பெயர்க்கு ஏற்ப இவை எலும்புகளுடன் டெண்டான் எனப்படும் கோல்லேசென் கற்றைகளால் இணைக்கப்படுகின்றன. ஒரு வரித்தசையில் பல தசை நார்கள் கற்றைகளாக அமைந்துள்ளன. தசைநார்களின் குறுக்கு விட்ட அளவு 10 முதல் 100 மைக்ரான்கள் வரை வேறுபடுகிறது. தசை நார்களின் நீளம் 1 மி.மீ. முதல் 20 மி.மீ. வரை காணப்படுகிறது. ஒவ்வொரு தசை நாøμச் சுற்றியும் சவ்வுப்படலம் காணப்படுகிறது. இதற்கு [[சார்கோலெம்மா]] என்று பெயர். ஒவ்வொரு தசை நாரிலும், 4 முதல் 20 வரை மெல்லிய இழைகள் காணப்படுகின்றன. இவற்றிற்கு மையோஃபைபிரில்கள் என்று பெயர். இவ்விழைகள் ஒன்றுக்கொன்று இணையாக அமைந்துள்ளன. இந்த மையோஃபை பிரில்களின் விட்ட அளவு 1 முதல் 3 மைக்ரான் வரை வேறுபடுகிறது. இந்த இழைகளுக்கிடையே சார்கோபிளாசம் உள்ளது. இந்த மையோஃபைபிரிலின் ஒரு தனி துண்டிற்கு [[சார்கோமியர்]] என்று பெயர்.
 
==வெளி இணைப்பு:==
வரிசை 5:
 
[[பகுப்பு:உடல் உறுப்புக்கள்]]
 
[[ar:عضلة هيكلية]]
[[az:Eninə zolaqlı əzələ]]
[[bn:ঐচ্ছিক পেশী]]
[[ca:Múscul esquelètic]]
[[cs:Příčně pruhovaná svalovina]]
[[de:Skelettmuskel]]
[[dv:ކަށި މަސް]]
[[en:Skeletal muscle]]
[[et:Skeletilihased]]
[[es:Músculo esquelético]]
[[eo:Stria muskolo]]
[[fa:ماهیچه اسکلتی]]
[[fr:Muscle strié]]
[[ko:골격근]]
[[id:Otot lurik]]
[[kk:Көлденең жолақты жүрекет ұлпасы]]
[[ht:Misk eskeletik]]
[[lv:Skeleta šķērssvītrotā muskulatūra]]
[[lt:Skersaruožis raumeninis audinys]]
[[ms:Otot rangka]]
[[nl:Skeletspier]]
[[ja:骨格筋]]
[[no:Skjelettmuskulatur]]
[[pl:Mięsień poprzecznie prążkowany]]
[[pt:Músculo esquelético]]
[[ru:Скелетная мышечная ткань]]
[[sk:Priečne pruhovaná svalovina]]
[[sl:Skeletna mišica]]
[[sr:Попречно-пругасти мишић]]
[[fi:Luurankolihas]]
[[sv:Skelettmuskel]]
[[th:กล้ามเนื้อโครงร่าง]]
[[tr:Çizgili kas]]
[[vi:Cơ xương]]
[[zh:骨骼肌]]
"https://ta.wikipedia.org/wiki/எலும்புத்தசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது