விலா எலும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: nn:Ribbein)
No edit summary
 
 
முள்ளந்தண்டு உடற்கூற்றியலில், '''விலா எலும்புகள்''' (Rib bones) என்பன மார்புக் கூட்டை உருவாக்கும் நீண்டு வளைந்த எலும்புகளாகும். பெரும்பாலான விலங்குகளில் விலா எலும்புகள் மார்பைச் சுற்றி அமைந்து, [[நுரையீரல்]], [[இதயம்]] போன்ற உள்ளுறுப்புக்களைப் பாதுகாக்கின்றன. சில விலங்குகளில், குறிப்பாகப் பாம்புகளில், விலா எலும்புகள் முழு உடம்பையுமே தாங்குகின்றன.
 
== மனித விலா எலும்புகள் ==
23,938

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1297490" இருந்து மீள்விக்கப்பட்டது