விலா எலும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
 
 
முள்ளந்தண்டு உடற்கூற்றியலில், '''விலா எலும்புகள்''' (Rib bones) என்பன மார்புக் கூட்டை அல்லது விலா எலும்புக்கூட்டை (rib cage) உருவாக்கும் நீண்டு வளைந்த எலும்புகளாகும். பெரும்பாலான விலங்குகளில் விலா எலும்புகள் மார்பைச் சுற்றி அமைந்து, [[நுரையீரல்]], [[இதயம்]] போன்ற உள்ளுறுப்புக்களைப் பாதுகாக்கின்றன. சில விலங்குகளில், குறிப்பாகப் பாம்புகளில், விலா எலும்புகள் முழு உடம்பையுமே தாங்குகின்றன.
 
== மனித விலா எலும்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/விலா_எலும்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது