பிரிமென்றகடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
}}
 
[[முலையூட்டி]]களில், நெஞ்சறையையும் (thoracic cavity) வயிற்றறையையும் (abdominal cavity) பிரிக்கும் ஒரு [[எலும்புத்தசை|வன்கூட்டுத்தசையே]] '''பிரிமென்றகடு''' (Thoracic diaphragm or Diaphragm) ஆகும்<ref>{{Cite book | last1 = Campbell | first1 = Neil A. | title = Biology: Australian Version | date = 2009 | edition = 8th | publisher = Pearson/Benjamin Cummings | location = Sydney | isbn = 978-1-4425-0221-5 | page = 334 }}</ref>. இது ''உதரவிதானம்'' எனவும் அழைக்கப்ப்படுகின்றதுஅழைக்கப்படுகின்றது. இது [[விலா எலும்பு|விலா எலும்புகளால்]] அமைக்கப்பட்ட விலா எலும்புக்கூட்டின் (Rib cage) கீழ்ப் பகுதியில் அமைந்துள்ளது. [[மூச்சுவிடல்|சுவாசச்]] செயன்முறையில் இதற்கு ஓர் முக்கிய பங்கு உண்டு.
 
==செயற்பாடு==
இதன் முக்கிய செயற்பாடு சுவாசச் செயன்முறை ஆகும்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:உடல் உறுப்புக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிரிமென்றகடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது