வெளிமூச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: fa:بازدم
No edit summary
வரிசை 1:
[[மூச்சுவிடல்]] செயல்முறையில், [[உள்மூச்சு|உட்சுவாசத்தினைத்]] தொடர்ந்து வெளிச்சுவாசம்'''வெளிமூச்சு''' அல்லது வெளிச்சுவாச (Exhalation) செயல்முறை நிகழும். இது ஓர் மந்தத்தன்மையுடைய செயல் ஆகும். இந்நிகழ்ச்சியில் [[காற்று]] நுரையீரலிலிருந்து வெளியேற்றப்படும். இதற்கென மார்பறையின் கொள்ளளவு குறைக்கப்படும். [[நுரையீரல்|நுரையீரலினுள்]] காற்றழுத்தம் அதிகரிக்கும்.அதிகரிப்பதனால் இச்சுவாசம்இது பின்வரும் இயக்கங்களால் ஏற்படும்நிகழும்.

உதரவிதானம் தளர்ச்சியடையும். மேல்நோக்கி உயர்வதால் இயல்பான மேற்குவிந்த அமைப்புத் தோன்றும்.விலா எலும்புகள் உள் விலா எலும்பிடைத் தசைகளின் சுருக்கத்தால் இயல்பான நிலைக்குத் திரும்பும்.
 
[[பகுப்பு:மூச்சுவிடல்]]
"https://ta.wikipedia.org/wiki/வெளிமூச்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது