எலும்புத்தசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
Code = {{TerminologiaHistologica|2|00|05.2.00002}} |
}}
'''எலும்புத் தசை''' அல்லது '''வன்கூட்டுத்தசை''' (Skeletal muscle) [[புறநரம்புத் தொகுதி]]யின் ஒரு பிரிவான உடல்சார் நரம்பு மண்டலத்தினால் (somatic nervous system), அதாவது இச்சைவழி இயங்கும் நரம்புத் தொகுதியால் இயக்கப்படுகின்றன. இவை உடலிலுள்ள மூன்று விதமான தசைகளில் ஒரு வகையாகும் (ஏனையவை [[இதயத்தசை]], [[மழமழப்பான தசை]]). இவற்றின் பெயருக்கு ஏற்ப இவை எலும்புகளுடன் கொலாஜன் (Collagen) கற்றைகளால் ஆன [[தசைநாண்]] (tendon) களினால் இணைக்கப்படுகின்றன. ஒரு வரித்தசையில் பல தசை நார்கள் கற்றைகளாக அமைந்துள்ளன. தசைநார்களின் குறுக்கு விட்ட அளவு 10 முதல் 100 மைக்ரான்கள் வரை வேறுபடுகிறது. தசை நார்களின் நீளம் 1 மி.மீ. முதல் 20 மி.மீ. வரை காணப்படுகிறது. ஒவ்வொரு தசை நாøμச்நாரைச் சுற்றியும் சவ்வுப்படலம் காணப்படுகிறது. இதற்கு [[சார்கோலெம்மா]] என்று பெயர். ஒவ்வொரு தசை நாரிலும், 4 முதல் 20 வரை மெல்லிய இழைகள் காணப்படுகின்றன. இவற்றிற்கு மையோஃபைபிரில்கள் என்று பெயர். இவ்விழைகள் ஒன்றுக்கொன்று இணையாக அமைந்துள்ளன. இந்த மையோஃபை பிரில்களின் விட்ட அளவு 1 முதல் 3 மைக்ரான் வரை வேறுபடுகிறது. இந்த இழைகளுக்கிடையே சார்கோபிளாசம் உள்ளது. இந்த மையோஃபைபிரிலின் ஒரு தனி துண்டிற்கு [[சார்கோமியர்]] என்று பெயர்.
 
==வெளி இணைப்பு:==
"https://ta.wikipedia.org/wiki/எலும்புத்தசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது